Tamil Nadu 10th, 11th, 12th Public Exam Time Table – 2020

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான 

பொதுத்தேர்வு கால அட்டவணை

TN 10th Public Exam time Table ,  TN 12th Public Exam time Table  and TN 11th Public Exam time Table.

Tamilnadu SSLC/HSC Public Board Examination Time Table 2020 has to be published by TN Directorate of Government Examination. 

Education Minister Mr.KA.Sengottayan has released Tamilnadu 10th , 11th, 12th Class Public Exam Time Table 2020.

2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது.

பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியை பொறுத்தவரை, ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும், மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

All Job Notifications : Click Here

Latest News : Click Here

Study Materials : Click Here

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:

TN 10th Public Exam time Table


17.03.2020 – மொழித்தேர்வு – முதல் தாள்
19.03.2020 – மொழித்தேர்வு – இரண்டாம் தாள்
21.03.2020 – விருப்பமொழிப் பாடம்
27.03.2020 – ஆங்கிலம் – முதல் தாள்
30.03.2020 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
02.04.2020 – கணிதம்
07.04.2020 – அறிவியல்
09.04.2020 – சமூக அறிவியல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை : 

TN 11th Public Exam time Table

04.03.2020  – மொழிப்பாடம்
06.03.2020 – ஆங்கிலம்
11.03.2020 – கணக்கு, வணிகவியல், விலங்கியல்
13.03.2020 – கணினி அறிவியல்
18.03.2020 – இயற்பியல், பொருளாதாரம்
23.03.2020 – உயிரியல், வரலாறு, தாவரவியல்
26.03.2020  – வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்

 

பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை : 

TN 12th Public Exam time Table

02.03.2020 – மொழிப்பாடம்
05.03.2020 – ஆங்கிலம்
09.03.2020 – கணக்கு, வணிகவியல், விலங்கியல்
12.03.2020 – கணினி அறிவியல்
16.03.2020 – இயற்பியல், பொருளாதாரம்
20.03.2020 – உயிரியல். வரலாறு, தாவரவியல்
24.03.2020 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

 

All Job Notifications : Click Here

Latest News : Click Here

Study Materials : Click Here

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us