Tamil Nadu Anganwadi Govt Job – Assistant Posts

அங்கன்வாடி வேலைவாய்ப்பு :

சென்னையில் உள்ள அங்கன்வாடி அமைப்பில்   காலியாக உள்ள 478 சத்துணவு அமைப்பாளர், சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி  மற்றும்  காலியிடங்கள் :

சத்துணவு அமைப்பாளர்   –   205

சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர்   –  273

சத்துணவு அமைப்பாளருக்கான தகுதி :

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SC / ST பிரிவினர் 8-ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர் தகுதி :

5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு :  

விண்ணப்பதாரர்கள் அங்கன்வாடி மையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

40க்குள் இருக்க வேண்டும்.

பணியிடம் : சென்னை

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:  20.03.2018

விண்ணப்ப படிவம்  :  Download

அதிகார இணையதளம் : Click Here

படிவம் கிடைக்குமிடம் : Download

அறிவிப்பின் முழு விவரம் : Download

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய மேலுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us