தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஒரு ஆண்டு பயிற்சிக்கான 660 தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 660
பயிற்சி: Tamilnadu Govt Apprentices Training (Graduate,Diploma holders)
பயிற்சி காலம்: 1 ஆண்டு
பயிற்சி இடம்: கும்பகோணம், விழுப்புரம்ஸ நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி
பட்டதாரி பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள் 218
S.No | Discipline | Kumbakonam | Villupuram | Nagarkovil |
1 | Mechanical Engineering | 108 | 50 | 10 |
2 | Automobile Engineering | 20 | ||
3 | Civil Engineering | 09 | ||
4 | Computer Science and Engineering | 12 | ||
5 | Electrical and Electronics Engineering | 09 |
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியன்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.
டெக்னீசியன் (டிப்ளமோ) பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 442
S.No | Discipline | Kumbakonam | Villupuram | Nagarkovil | Tirunelveli |
1 | Mechanical Engineering | 225 | 26 | 27 | 136 |
2 | Automobile Engineering | ||||
3 | Civil Engineering | 4 | 4 | ||
4 | Computer Science and Engineering | 7 | 10 | ||
5 | Electrical and Electronics Engineering | 3 |
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியன்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnstc.in / www.boat-srp.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய check here என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
NATS போர்ட்டலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2019
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் தெற்கு கோட்டமான கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோயில், திருநெல்வேலியில் பயிற்சி பிரிவில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2019