வனக்காவலர் Forest Watcher Syllabus in Tamil PDF

 TNFUSRC வனக்காவலர் Forest Watcher Syllabus in Tamil PDF

தமிழ்நாடு வனத்துறையில் இருந்து  வன காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது படிக்கவேண்டிய பாடம் என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வரலாறு ,அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள், கணிதம் போன்ற பிரிவுகளில் இருந்து   மொத்தம் 150 கேள்விகள் வன காவலர் தேர்வில் கேட்கப்படும் .

ஒவ்வொரு  பாடத்திலும் எவ்வளவு வினாக்கள் கேட்கப்படும் என்ற விபரம்

S.No. Subject No. of Questions
(Tentative)
1. Physics 15
2. Chemistry 15
3. Botany 15
4. Zoology 15
5. Current Events 20
6. Geography 10
7. History and Culture of India and Tamil Nadu 15
8. Indian Polity 10
9. Indian Economy 10
10. Indian National Movement 10
11. Aptitude & Mental Ability Tests 15
Total 150

 TNFUSRC வனக்காவலர் Forest Watcher Syllabus PDF In TAMIL 

TNFUSRC Forest Watcher Online Video Class – https://bit.ly/2NykWjz

GENERAL KNOWLEDGE
SSLC / HSC STANDARD


General science:

Physics- Nature of Universe‐General Scientific laws‐Inventions and discoveries‐National scientific laboratories‐Mechanics and properties of matter‐Physical quantities, standards and units‐Force,  motion and energy Magnetism, electricity and electronics‐ Heat, light and sound

இயற்பியல்

பேரண்டத்தின் அமைப்பு – பொது அறிவியல் விதிகள் – புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் – தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் – பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் – இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் – விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் – வெப்பம், ஒளி மற்றும் ஒலி.

Chemistry- Elements and Compounds‐Acids, bases and salts‐Fertilizers, pesticides, insecticides

வேதியியல்;

தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் – அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் – செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் – நுண்ணுயிர் கொல்லிகள்.

Botany- Main Concepts of life science‐Classification of living organism‐Nutrition and dietetics‐Respiration

தாவரவியல்:

வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் – உயிரினங்களின் பல்வேறு வகைகள் – உணவூட்டம் மற்றும் திட்ட உணவு – சுவாசம்.

 

Zoology‐ Blood and blood circulation‐Reproductive system‐Environment, ecology, health and hygiene‐Human diseases, prevention and remedies‐Animals, plants and human life

விலங்கியல்:

இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி – இனப்பெருக்க மண்டலம் – சுற்றுச்சுழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் – மனிதனின் நோய்கள் – பரவும் மற்றும் பரவா நோய்கள் உட்பட – தற்காத்தல் மற்றும் தீர்வுகள் – விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு

Current Events:

History- Latest diary of events‐ national ‐National symbols‐Profile of States‐Eminent persons & places in news‐Sports & games‐Books & author‘s ‐Awards & honors‘‐India and its neighbors

Political Science‐Problems in conduct of public elections‐Political parties and political system in India‐Public awareness & General administration‐ Welfare oriented govt. schemes, their utility

Geography‐Geographical landmarks

Economics – Current socio‐economic problems

Science – Latest inventions on science & technology

நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் – தேசியம், தேசிய சின்னங்கள் – மாநிலங்களின் தோற்றம் – செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் – விளையாட்டு மற்றும் போட்டிகள் – நூல்களும் நூலாசிரியர்களும் – விருதுகளும் மற்றம் பட்டங்களும் – இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும். –

அரசியல் 1. பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் 2. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் 3. பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம் 4. சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள் அதன் பயன்பாடுகள்

 புவியியல்: புவி நிலக் குறியீடுகள்.

பொருளாதாரம்: சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள்,

அறிவியல்: அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்

 

Geography:

Earth and Universe‐Solar system‐Monsoon, rainfall, weather & climate‐Water resources ‐‐‐ rivers in India‐Soil, minerals & natural resources‐Forest & wildlife‐Agricultural pattern‐Transport & communication‐ Social geography – population‐density and distribution‐ Natural calamities – Disaster_Management.

பூமியும் பேரண்டமும் – சூரிய குடும்பம் – பருவக் காற்று, மழைபொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை – நீர் வள ஆதாரங்கள் இந்தியாவிலுள்ள ஆறுகள் – மண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடுகள் மற்றும் வனஉயிர்கள் – விவசாய முறைகள் – போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் – சமூக புவியியல் – மக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இயற்கை பேரழிவுகள் – பேரிடர் நிர்வாகம்.

History and culture of India and Tamil Nadu:

Indus valley civilization‐Guptas, Delhi Sultans, Mughals and Marathas‐Age of Vijayanagaram and the bahmanis‐South Indian history‐Culture and Heritage of Tamil people‐India since independence‐ Characteristics of Indian culture‐Unity in diversity – race, colour, language, custom‐India‐as secular state‐Growth of rationalist, Dravidian movement in TN‐Political parties and populist schemes.

வரலாறு மற்றும் பண்பாடு

சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள் – விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள் – தென் இந்திய வரலாறு பண்பாடு மற்றம் தமிழ் மக்களின் புராதாணம் – இந்தியா சுதந்திரம் பெற்றது வரை – இந்திய பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள், இந்தியா மதச் சார்பற்ற நாடு – பகுத்தறிவாளர்களின் எழுச்சி – தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் – அரசியல் கட்சிகள், பிரபலமான திட்டங்கள்.

 

Indian Polity

Constitution of India‐‐Preamble to the constitution‐ Salient features of constitution‐Union, state and territory‐ Citizenship‐rights amend duties‐ Fundamental rights‐Fundamental duties‐ Human rights charter‐ Union legislature – Parliament‐. State executive‐ State Legislature – assembly‐ Local government – panchayat raj – Tamil Nadu‐ Judiciary in India – Rule of law/Due process of law‐.Elections‐.Official language and Schedule‐VIII‐.Corruption in public life‐. Anti‐corruption measures –CVC, Lok adalats, Ombudsman, CAG‐ Right to information‐ Empowerment of women‐ Consumer protection forms‐

இந்திய அரசியல் அமைப்பு

அரசியல் அமைப்பின் முகவுரை – அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் – மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள் – குடியுரிமை – உரிமைகளும் கடமைகளும் – அடிப்படை உரிமைகள் – அடிப்படை கடமைகள் – மனித உரிமை சாசனம் – இந்திய நாடாளுமன்றம் – பாராளுமன்றம் – மாநில நிர்வாகம் – மாநில சட்ட மன்றம் – சட்ட சபை – உள்ளாட்சி அரசு – பஞ்சாயத்து ராஜ் – தமிழ்நாடு – இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு – சட்டத்தின் ஆட்சி – தக்க சட்ட முறை – தேர்தல்கள் – அலுவலக மொழி மற்றும் அட்டவணை VI – பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் – லோக் அதாலத் – முறை மன்ற நடுவர் (Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) – தகவல் அறியும் உரிமை மற்றும் பெண்கள் முன்னேற்றம் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.

Indian Economy

Nature of Indian economy‐ Five‐year plan models‐an assessment‐Land reforms & agriculture‐Application of science in agriculture‐Industrial growth‐Rural welfare oriented
programmers‐Social sector problems – population, education, health, employment, poverty‐Economic trends in Tamil Nadu

இந்தியப் பொருளாதாரம்:

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்டங்கள் – மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – கிராம நலம் சார்ந்த திட்டங்கள் – சமூகம் சார்ந்த பிரச்சனைகள் – மக்கட் தொகை, கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, வறுமை – தமிழகத்தின் பொருளாதார போக்கு.

Indian National Movement

National renaissance‐‐Emergence of national leaders‐Gandhi, Nehru, Tagore‐Different modes of agitations‐Role of Tamil Nadu in freedom struggle Rajaji, VOC, periyar, Bharathiar & others

தேசிய மறுமலர்ச்சி – தேசத்தலைவர்களின் எழுச்சி – காந்தி, நேரு, தாகூர் – பல்வேறு போராட்ட முறைகள் – சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர்

Aptitude & Mental Ability Tests:

Conversion of information to data‐Collection, compilation and presentation of data ‐ Tables, graphs, diagrams‐Parametric representation of data‐Analytical interpretation of data ‐Simplification‐Percentage‐Highest Common Factor(HCF)‐ Lowest Common Multiple (LCM)‐ Ratio and Proportion‐Simple interest‐Compound interest‐Area‐Volume‐Time and Work ‐ Logical Reasoning‐Puzzles‐Dice‐ Visual Reasoning‐ Alpha numeric Reasoning‐ Number Series.

திறனறிதல்

தகவல்களை விவரங்களாக மாற்றுதல் – விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் – அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் – விவர பகுப்பாய்வு விளக்கம் – சுருக்குதல் – சதவிகிதம் – மீப்பெரு பொது வகுத்தி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM) – விகிதம் மற்றம் சரிவிகிதம் – தனிவட்டி – கூட்டுவட்டி – பரப்பளவு – கனஅளவு – நேரம் மற்றும் வேலை – தர்க்க அறிவு – புதிர்கள் – பகடை – காணொளி தர்க்க அறிவு – எண் கணித தர்க்க அறிவு – எண் தொடர்கள்.

 

Download TN Forest Watcher Exam 2019 Syllabus  Tamil  PDF

TN Forest Exam Details : Click Here

Forest Watcher Video Course – Full Details

Forest Watcher Official Notification Short Notice : Download 

Forest Watcher Exam Subjectwise Marks – Official

Forest Watcher Official Notification in Tamil  : Download 

Forest Watcher Official Notification in English : Download 

Syllabus For Forest Watcher – Official : Download PDF

Forest Watcher PSTM Certificate :  Download 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: