வனக்காவலர் தேர்விற்கு எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்

Where to Apply For TN Forest Watcher Exam

Forest Watcher Exam – E Seva Centers

District wise, Taluk wise

வனக்காவலர் தேர்விற்கு எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்

தமிழ்நாடு வனத்துறை (TN Forest Dept Exam) மூலம் நடத்தப்படுகின்றன காவலர் தேர்விற்கு (TN Forest Watcher Exam) வருகின்ற ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதற்கான இணைய  வழி விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்ய தமிழக அரசு இ-சேவை மையங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அந்த இ-சேவை மையங்கள் (Arasu E sevai centre) பற்றிய முழுமையான விவரங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் நீங்கள் விண்ணப்பிக்கும் போது மிகவும் தெளிவாகவும் மிகவும் சரியாகவும் விண்ணப்பிக்க முடியும்.

மேலும் விண்ணப்பிக்கும் போது நீங்கள் ஒரு முறை சரி பார்த்துக்கொள்ளவும்.

TN Forest Watcher Exam Apply Details

 

TN Forest Watcher Online Apply

E Seva Center Details with Address

 

 

TN Forest Watcher Exam Online Application Details

TN Forest Exam Details : Click Here

Forest Watcher Video Course – Full Details

Forest Watcher Official Notification Short Notice : Download 

Forest Watcher Official Notification in Tamil  : Download 

Forest Watcher Official Notification in English : Download 

Syllabus For Forest Watcher – Official : Download PDF

 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams, Forest Watcher Online Video Course , TN Forest Watcher Video Course, Forest Watcher Test Batch, Forest Watcher Video Coaching, TNFUSRC Exams Video Coaching.

DIRECT RECRUITMENT FOR THE POST OF FOREST WATCHER
(Advertisement No.1 / 2019, dated 07.03.2019 / Notification No. 1)

***
AVAILING SERVICES OF e-SEVA KENDRAS FOR REGISTRATION / APPLICATION
Online Registration / application for the posts of Forest Watcher as notified
in Advertisement No. 1/2019 shall be available from 20.07.2019 to 10.08.2019.

2) The candidates can avail the service of e-Sevakendras of Information
Technology Department, Government of Tamil Nadu for online registration /
application.

3) The details of e- Sevakendras district wise, taluk wise are available at
the following link:

https://tnega.tn.gov.in/cscLocations/csc_locations

 

We will update the details like How to apply for Forest watcher exam, forest watcher exam syllabus, forest watcher exam pattern.

Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) has been constituted to recruit candidates through direct recruitment by conducting competitive examinations to fill up the vacancies for the post of Forester/Field Assistant, Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher in Tamil Nadu Forest Department and its allied corporations.

One thought on “வனக்காவலர் தேர்விற்கு எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்

  1. ஐயா எனக்கு ஆண்டு வருமானம் 72000 ஆனால் வன கண்காணிப்பாளர் இணைய வழி விண்ணப்பத்தில் ஆண்டு வருமானம் லட்சத்தில் (2 digit) குறிப்பிட்டு இருக்கிறார்கள் எதனை நிரப்புவது என்று தெரியவில்லை கொஞ்சம் உதவி செய்யுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: