Forest Guard க்கு 12 Computer Science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?

Forest Guard க்கு 12 Computer Science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?

Forest Guard Computer Science Can Apply OR NOT

தற்போது வெளியிடப்பட்டுள்ள வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் அறிவிக்கப்பட்டுள்ள வன காப்பாளர் Forest Guard (Forest Guard and FGDL – 320 Vacancies) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பற்றிய சந்தேகங்கள் நிறைய உள்ளது.

 

னக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

Forest Guard & FGDL Video Course  

வனக்காப்பாளர் ஆன்லைன் வகுப்புகள்

Forest Guard & FGDL Exam Official Short Notice

 

அதில் கல்வித் தகுதியை பொறுத்தவரையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் இந்த Forest Guard தேர்விற்கு தகுதி இயற்பியல், வேதியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் இதில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் நீங்கள் (forest guard) வனக்காப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் .

அதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் அல்லது வேதியல் படித்திருந்தால் இந்தத் தேர்வுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

 

சந்தேகமிருந்தால் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு தொடர்புகொள்ளலாம் தொலைபேசி எண் 044-2434 1251

Forest Guard & FGDL Video Course       

Forest Guard & FGDL Exam Official Short Notice

              

 

 

Download Forest Guard FGDL Syllabus in Tamil

Download Forest Guard FGDL Syllabus in ENGLISH

TN Forest Guard Latest News

TN Forest Exam Details : Click Here

Forest Guard Exam Date : Click Here

Forest Guard Video Course – Full Details

Forest Guard Official Short Notice : Download 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams, Forest Watcher Online Video Course , TN Forest Watcher Video Course, Forest Watcher Test Batch, Forest Watcher Video Coaching, TNFUSRC Exams Video Coaching.

Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) has been constituted to recruit candidates through direct recruitment by conducting competitive examinations to fill up the vacancies for the post of Forester/Field Assistant, Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher in Tamil Nadu Forest Department and its allied corporations.

2 thoughts on “Forest Guard க்கு 12 Computer Science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us