DIRECT RECRUITMENT FOR THE POST OF FOREST WATCHER IN TAMIL NADU FOREST DEPARTMENT
தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் பதவி
வினா•தாள் மற்றும் கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான திரை வெளியிடுதல் :-
வினா•தாள் மற்றும் கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான திரையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு மூலம் காணலாம்.
Forest Watcher Answer Key – Check Here
Important Dates / முக்கிய நாட்கள்
Commencement of Question and Answer Challenge / கேள்வி மற்றும் விடை சவால் துவங்கும் நாள் |
18 – 10 – 2019 |
Closure of Question and Answer Challenge / கேள்வி மற்றும் விடை சவாலுக்கான கடைசி நாள் |
20 – 10 – 2019 |
Frequently Asked Questions / எதிர்ப்பார்க்கப்படும் வினாக்கள்
நான் எப்படி உள்நுழைவது ?
Need to enter the Registration No. and Password. Select the Date of examination from the Drop down menu to login.
உள்நுழைவிற்குப் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவை தேவைப்படும். உள்நுழைவிற்குத் தேர்வு நாளினை துளி மெனுவில் இருந்து தேர்வு செய்யவும்.
2. 2. What is my Registration No. & Password?
என்னுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் என்றால் என்ன ?
REGISTRATION NO. & PASSWORD will be the same used to login during the online Examination (CBT) at the examination venue.
தேர்வு மையத்தில் இணையவழித் தேர்வின் போது உள்நுழைவிற்குப் பயன்படுத்தப்பட்ட அதே பதிவு எண் மற்றும் கடவுச்சொல்.
3. I am unable to login / screen displays the login failed message?
என்னால் உள்நுழைய முடியவில்லை / உள்நுழைய முடியாத செய்தி திரையில் காட்சியளிக்கப்படும்போது ?
Please check your entries in login screen. You should use REGISTRATION NO. & PASSWORD as received at the time of registration by displaying on the screen and also mailed to you in auto generated email acknowledgement. Also, make sure that you have chosen the Right date of Examination.
தயவு செய்து உள்நுழைவுத் திரையில் உள்ள பதிவுகளைச் சரிபார்க்கவும். விண்ணப்பிக்கும் போது கணினியால் உருவாக்கப்பட்டு மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் சரியான தேர்வு தேதி தேர்ந்தெடுத்துள்ளதை உறுதி செய்யவும்.
4. How to view my response and Correct answers ?
நான் தேர்வு செய்த விடை மற்றும் சரியான விடைகளை எவ்வாறு பார்வையிடுவது?
On Login, Confirm that your details are in order. Select the Subject; to view the response sheet with your Questions, Options, your Response and Correct Answer.
Click on VIEW button on top to view the Response sheet
உள்நுழைவில், உங்களுடைய விவரங்கள் வரிசைக்கிரமத்தில் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும். தேர்வுத் தாளில் உள்ள கேள்விகள், பதில்கள், உங்களுடைய பதில் மற்றும் சரியான பதில் ஆகியவற்றை பார்வையிட பாடத்தை (பல பாடங்கள் இருந்தால்) தேர்வு செய்யவும். பதில்தாளைப் பார்வையிடுவதற்கு மேலே உள்ள பார்வை (view) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. How to create/Submit challenge to the Questions ?
வினாக்களுக்குரிய சவால்களை எவ்வாறு உருவாக்குவது / சமர்ப்பிப்பது?
If you find that Correct Answer provided is Incorrect/ Question /Option, please make a note of the QID.
To challenge, click on Create Tab. Select the Subject; You need to select which Subject, QID and Option to challenge.
- Subject
- Challenge Question Id
- Challenge Option
And then you need to click on “Proceed” Button to “Submit” the challenge and Proceed with Payment Process.
** Only Paid challenge will be considered.
Payment gateway will be through only available modes in the portal. Once the payment is done you will be able to view which QID you had challenged.
உங்களால் வழங்கப்பட்ட சரியான பதிலை தவறு என்றும் அல்லது வினாக்கள் தவறாக இருக்கும்பட்சம் அல்லது விருப்பங்கள் தவறாக இருக்கும்பட்சம் ஆகியவற்றை கண்டறிந்தால், தயவு செய்து QID குறிப்பு உருவாக்கி உங்கள் சவால்களை எழுப்பலாம். QID குறிப்பினை உருவாக்கி சவால்கள் எழுப்புவதற்கு Create Tab ஐ கிளிக் செய்யவும். QID மற்றும் விருப்ப சவாலுக்கு, பாடத்தைத் (பல பாடங்கள் இருந்தால்) தேர்வு செய்ய வேண்டும்.
- பாடம்
- சவால் வினா ஐடி
- சவால் விருப்பம்
மற்றும் “தொடர்ந்து செயல்படு (Proceed)” பொத்தானை கிளிக் செய்து சவால்களைச் “சமர்ப்பித்து (Submit)” பிறகு கட்டண முறையைத் தொடர வேண்டும்.
** கட்டணம் செலுத்தப்பட்ட சவால்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
கட்டண நுழைவாயில் போர்டலில் உள்ள முறைகளில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு, எந்த QIDக்கு சவால் செய்யப்பட்டது என்பதை நீங்கள் பார்வையிடலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட சவால்களை பார்வையிடல் / கட்டணம்.
On Login, Confirm that your details are in order. List of challenges submitted and paid will be listed.
- For submitted challenge, click on “Pay” to proceed with Payment Process.
- Paid challenge will have E-Receipt as a confirmation of your transaction.
** Only Paid challenge will be considered. (Mere submission of challenge will not merit any response)
உள்நுழைவின்போது, உங்களது விவரங்கள் வரிசைக்கிரமத்தில் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும். சமர்ப்பிக்கப்பட்ட சவால்களின் பட்டியல் மற்றும் செலுத்தப்பட்ட தொகை விவரம் ஆகியவை பட்டியலிடப்படும்.
- சமர்ப்பிக்கப்பட்ட சவால்களுக்கு “செலுத்து” (Pay) கிளிக் செய்து கட்டணம் செலுத்தும் முறையைத் தொடரவும்.
- செலுத்தப்பட்ட சவால்களுக்குரிய உங்களுடைய பரிவர்த்தனையை மின் இரசீது மூலம் உறுதி செய்யவும்.
** கட்டணம் செலுத்தப்பட்ட சவால்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
(வெறுமனே சமர்ப்பிக்கப்பட்ட சவால்கள் எந்த ஒரு பதிலுக்கும் தகுதியாகாது.
7.What should I do if there is lot of delay in accessing the page?
இணையதளத்தில் இப்பக்கத்தினை காணும்போது ஏற்படும் மிகுந்த காலதாமதத்திற்கு என்ன செய்வது?
To view response along with Questions and options through Internet, depends on various factors like Internet Speed, number of Applicants trying to view the candidate’s response at the same time etc. Therefore, of you are not able to view the candidate’s response immediately, please retry after a gap of 5 minutes or during off-peak hours during the night.
இணையதளத்தில் இப்பக்கத்தினை காண்பதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு இணையதளத்தின் வேகம், ஒரே நேரத்தில் அதிக அளவிலான விண்ணப்பதாரர்களால் இப்பக்கத்தினை காண முயல்வது போன்ற காரணிகளால் ஏற்படும். எனவே, இப்பக்கத்தினை விரைவில் காண்பதற்கு இதுபோன்ற சூழ்நிலைகளில் 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் முயற்சிக்கவும் அல்லது நெரிசல் இல்லாத காலமான இரவு நேரங்களில் முயற்சிக்கவும்.