Forest Watcher Hall Ticket Important Update
அக்டோபர் மாதம் 4, 5, 6 இந்த தேதிகளில் நடக்க இருக்கின்ற வனக்காவலர் தேர்விற்கு தேவையான அனுமதிச்சீட்டு அதாவது ஹால்டிக்கெட் இன்று வன துறை சார்பாக வெளியிடப்படும்.
அவ்வாறு வெளியிடக்கூடிய ஹால்டிக்கெட் அனுமதிச் சீட்டினை நீங்கள் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மேலும் வனக்காவலர் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு இணையதள இணைப்பு ஆகியவை இந்த பக்கத்தில் தெளிவாக தெரிவிக்கப்படும்.
நிர்வாகக் காரணங்களினால் அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்வது தள்ளிவைக்கப்பட்டு,
தற்போது 01.10.2019(மாலை 5.30 மணி)முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது
Download of Admit Card deferred (Available from 01.10.2019 after 5.30 PM) for the post of Forest Watcher – English / Tamil
Forest Watcher Hall Ticket
Download Links- Admit Card
ஆன்லைன் தேர்வு எப்படி இருக்கும்..! |TN FOREST WATCHER ONLINE EXAM 2019
Hall Ticket Download Link
TN Forest Watcher Hall Ticket Download Link
Forest Watcher Test Batch 5500 Qts
Previous UPDATE :
1)தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமத்தால் 25.09.2019 அன்று வெளியிடப்பட்ட
அறிவிக்கையில் வனக்காவலர் பதவிக்கான அனுமதிச் சீட்டினை 27.09.2019 (காலை 10.00 மணி) முதல்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
2) நிர்வாகக் காரணங்களினால் அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்வது தள்ளிவைக்கப்பட்டு,
தற்போது 30.9.2019(காலை10.00 மணி)முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது
TNPSC Group 2A Video Course + Free Test Batch
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.