TN Forest Watcher Exam analysis 4th Oct Shit 1

TN Forest Watcher Exam analysis and Questions asked – 4th OCT – Shit 1

வனக்காவலர்  Shift 1 (4.10.2019 Shift 1) வினாக்கள் விரைவிலேயே பதிவேற்றம் செய்யப்படும்.  எவ்வாறு இருந்ததுமற்றும் எந்த பகுதியிலிருந்து எவ்வளவு வினாக்கள் கேட்கப்பட்டன என்பது போன்ற விபரங்கள் விரைவிலேயே வெளியிடப்படும்

இன்று வனக்காவலர் தேர்வு எழுதிய முடித்தவர்கள்  தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..இது அடுத்து தேர்வு எழுதும் நண்பர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்

வாட்ஸ்அப்  டெலிகிராம்  எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்  – SEND MSG to 8681859181

Questions Shared by-KARTHIK, Santhi, Seetharaman

TN Forest Watcher Exam analysis 4th Oct Shit 2 

TN Forest Watcher Exam analysis 4th Oct Shit 1

Forest Watcher Exam Oct 4 Question PDF – Subject Wise Questions

1- பாரதியார் பணிபுரிந்த தமிழ் பத்திரிக்கை

2- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி
3- இந்தியாவின் முதலாக சூரியன் உதிக்கும் மாநிலம்

4- இந்திய வர்த்தகத்தில் விவசாயத்தின் பங்கு எவ்வளவு குறைந்துள்ளது

5- படிகளின் மூலம் விவசாயம் செய்யும் மாநிலம் எது

6- மலரில்மகரந்த சேர்க்கை நடைபெறும் இடம்

7- நீரில் மிதக்கும் பாசிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன

8- அந்தமான் தீவில் உள்ள புதிதாக மாற்றப்பட்டு உள்ள ஆழமான பள்ளத்தாக்கின் பெயர் என்ன

9- உடம்பில் வைட்டமின்கள் அதிகமானால் ஏற்படும் நோயின் பெயர் என்ன

10- புற்று நோயை பற்றி படிக்கும் பிரிவின் பெயர் என்ன

ashokar kalvettukalai padithavar- james princep

நேருவின் சுயசரிதை?

Discoverey of india

வாகன பக்கவாட்டு கண்ணாடியாக பயன்படுவது?

குவி ஆடி

ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர்கள்?

15

லீடிக் செல்கள் சுரப்பது?

டெஸ்டோஸ்டிரோன்

மகாவீரர் மரணம் அடைந்த இடம்?

பாவாபுரி

இதய துடிப்பு நிமிடத்திற்கு?

72-75

நில் விழு ஊருள் எதற்கான விபத்து நடவடிக்கை?

தீ

மின்னோட்டத்தின் அலகு?

ஆம்பியர்

இன்றைய வனக்காவலர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி

சேரர்களின் மூன்று தலைமுறை பற்றி கூறும் கல்வெட்டு?

புகலூர்

சோடியம் ஹைட்ராக்ஸைடு உடன் வினைபுரியாத உலோகம்

காப்பர்

ஓராண்டு பருவ தாவரத்தில் வாயு பரிமாற்றம் நடைபெறுவது?

லெண்டிக் செல்கள் வழியாக

விந்து செல்லின் வால்பகுதிக்கு ஆற்றல் அளிப்பது?

மைட்டோகாண்டிரியா

இந்தியாவின் நீளமான கடற்கரை கொண்ட மாநிலம்?

குஜராத்

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் ஆண்டு?

1952

பஞ்சாயத்தின்
நிர்வாக அலுவலர்?

BDO

இந்தியாவுடன் அதிக எல்லை பரப்பை கொண்ட நாடு?

பங்களாதேஷ்

மனிதனின் நிறை 50 கி எனில் எடை?

490 நியூட்டன்

ISRO வின் சந்திரனுக்கான சமீபத்திய திட்டம்?

சந்திரயான் 2

பூச்சி உண்ணும் தாவரம் எது?

நெப்பந்தஸ்

வங்கிகளின் வங்கி?

RBI

ராக்கெட் தத்துவம்?

நியூட்டன் 3வது விதி

புகையிலை தினம்?

மே 31

மாநிலங்கள் அவை தலைவர்?

துணை குடியரசு தலைவர்

மிக பழமையான வேதம்?

ரிக்

படிகட்டு முறை விவசாயம் செய்யும் மாநிலம்?

அருணாசல் பிரதேஷ்

பருத்தி பயிரிட சிறந்த மண்?

கரிசல்மண்

இந்திய உலர்தாவர தொகுப்பு உள்ள இடம்?

கொல்கத்தா

சமீபத்திய பஞ்சாய்த்து ராஜ் சட்டம் ஆண்டு?

1994

பூவின் ஆண் பாகம்?

மகரந்ததாள்

காலராவை உண்டாக்கும் பாக்டீரியா?

விப்ரியோ காலரே

சுதேசி நீராவி கப்பலை தொடங்கியவர் ?

வஉசி

பென்சிலினை கண்டறிந்தவர்?.

அலெக்சாண்டர் பிளெமிங்

முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர்?

பச்சாந்திரி பால்

சூரியன் உதயமாகும் மாநிலம்?

அருணாசல் பிரதேஷ்

1/10 வினாடியில் ஒலி பயணம் தூரம்?

34

இந்தியா இந்தியருக்கே, சுதேசி என முழங்கியவர் ?

தயானந்த சரஸ்வதி

1- காலரா நோயை உண்டுபண்ணும் நோய்க்கிருமி

2- மலரில் மகரந்த சேர்க்கை நடைபெறும் இடம் எது

3- இந்தியா இந்தியருக்கே என முழக்கமிட்டவர் யார்

4-WORLD WOMES DAY

5- WORLD SMOKING DAY

6- கீழ்க்கண்டவற்றுள் வைக்கம் வீரரை பற்றி பொருந்தாதவை கூறுக

 

1) 2,3,5,7 __?

2)11,33,Hcf?

3)12,13,14,15 முகடு காண்?

4)2,6,18,54 _?

5)இரண்டு வட்டத்தின் ஆரம் 1:2 எனில் பரப்பளவு காண்?

6)ஒரு வட்டத்தின் ஆரம் 2 செமீ எனில் இதன் பரப்பளவை விட 9 மடங்கு கொண்ட வட்டத்தின் ஆரம்?
7)A ன் வருமானம் B ன் வருமானத்தை விட 100% அதிகம் எனில் B ன் வருமானம் A ன் வருமானத்தை விட எவ்வளவு குறைவு?

8)55/11+(18-6)*9=

9)2,4,4,3,8,67,23 இடைநிலை காண்க
10)10000ரூ க்கு ஆண்டு வட்டி 10% ஏனில் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிட்டால் ஓராண்டுக்கான கூட்டு வட்டி காண்க
11)வருமானம் முதலில் 10% அதிகரித்து பின்பு 20% அதிகரித்தால் அதிகரிப்பு சதவீதம்?

 

செளகான் விளையாட்டின் போது இறந்த டெல்லி சுல்தான்?

குத்புதீன் ஐபெக்

மாநில ஆளுநரை நியமனம்?

குடியரசு தலைவர்

இந்தியாவின் நீண்ட தேசிய நெடுஞ்சாலை?

NH 7

ஐநா வின் மனித உரிமை பிரகடனம் ?

10 டிசம்பர் 1948

தற்போதைய மாநகராட்சி எண்ணிக்கை?

15

கறுப்பு தங்கம் எது?

நிலக்கரி

துணி துவைக்கும் இயந்திரம் செயல்படும் தத்துவம்?

மையவிலக்கு விசை

கருப்பை சுருக்கி குழந்தை பிறப்பை எளிதாக்கும் ஹார்மோன்?

ஆக்சிடோசின்

பாரதியாரின் தமிழ் இதழ்?

இந்தியா

மகளிர் தினம்?

மார்ச் 8

ஜூம் வேளாண்மை பின்பற்றும் மாநிலம்?

அசாம்

திவானி இ அமீர் கோஹி என்ற விவசாய துறையை உருவாக்கியவர்?

பெரோஸ் துக்ளக்

பிரதமர் ஆக குறைந்தபட்ச வயது?

25

பொருளாதார படிக்கும் அடிப்படை பிரச்சனை?

பற்றாக்குறை

மிக அதிக தேசிய வருவாய் தரும் துறை?

தனியார் துறை

பொருளாதாரத்தில் சமநிலை என்பது?

தேவை மற்றும் விநியோகம் சமம்

திசை வேக மாறுபாட்டு வீதம்?

முடுக்கம்

நீரின் H :O நிறை?

1:8

நீரின் மேற்பரப்பில் மிதக்கும் நுண்ணிய பாசிகள்?

பைட்டோபிளாங்டன்

மெசபாடோமிய – ஹரப்பா வர்த்தகம் பற்றி கூறும் கல்வெட்டு?

க்யூனிபார்ம்

அசோகர் தூண் கல்வெட்டின் பிராமி எழுத்துக்கு பொருள் கூறியவர்?

வில்லியம் ஜோன்ஸ்

வைட்டமின் அதிகரிப்பு?

ஹைப்பர் வைட்டமினாசிஸ்

வாழும் கலையின் நிறுவனர் ?

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

இயற்கை தேர்வு கோட்பாடு யாருடையது?

சார்லஸ் டார்வின்

Forest Wacther Question PDF 1

Forest Wacther Question PDF 2

Forest Wacther Question PDF 3

One thought on “TN Forest Watcher Exam analysis 4th Oct Shit 1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us