TNPSC Group 4 2019 Official Notice Exam date Sep 1

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு

TNPSC Group 4 Exam Notification – official

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் (TNPSC Group 4 Exam & VAO Exam Notification) வருகின்ற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி குறுந்தகவலை (Group 4 Exam Short Notice) தற்பொழுது வெளியிட்டுள்ளது இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வித்தகுதி வயதுவரம்பு இட ஒதுக்கீடு தேர்வுக் கட்டணம் போன்ற பல்வேறு தகவல்களை விளக்கமான அறிவிப்பில் ஜூன் 14-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு தயாராக உங்களுக்கு இன்றிலிருந்து இருக்கக்கூடிய நாட்களை எண்ணிக் கொள்ளுங்கள்.

2 months 25 days
or 12 weeks 2 days
or 86 days
or 2,064 hours

 

TNPSC Group 4 All details -Check here

TNPSC Official Website : Click Here

TNPSC Group 4 Video Course – Rs 3500 – View Details

TNPSC Group 2A & Group 4 Video Course  – View Details

TNPSC Test Batch : Click Here

TNPSC Tamil Test Batch – 4000 Qts & Answer Key PDF – Rs 499 – Click Here

TNPSC Maths Test batch – 1000Qts – Rs 399 – Click Here

Join TNPSC, TNUSRB, RRB Exams Video Course and Get Free Test Batch 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: