Description
Nool Veli Book – பொதுத் தமிழ் நூல் வெளி
பொது தமிழ் நூல் வெளி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO தேர்வுக்கு பொதுத்தமிழ் மிகமிக முக்கியமான பாடமாகும். தேர்வுக்கு தேவையான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நூல் வெளி பகுதியை மட்டும் எடுத்து நூல் வெளி புத்தகமாக தொகுத்துள்ளோம் .
உங்களிடம் பள்ளி பாடப்புத்தகங்கள் இல்லை எனில் ATHIYAMAN TEAM தொகுத்துள்ள பொது தமிழ் புத்தகங்களை நீங்கள் வாங்கி பயன்பெறலாம்.
பொதுத் தமிழ் நூல் வெளி – 6th STD to 12th STD
பொது தமிழ் நூல் வெளி
ஏற்கனவே UNIT 8 – புத்தகம் வாங்கிய நண்பர்களுக்கு இந்த புத்தகத்தில் உள்ள நூல் வெளி தகவல்கள் – UNIT 8 தொகுதி 2 – புத்தகத்தில் இருக்கும்.
New Book only
Single colored Printed materials
Good Paper Quality
No Xerox
No Colour Copy
No Book Back Questions
No Model Questions
No Old Book
புத்தகத்திற்கான கட்டணம் மற்றும் கொரியர் சார்ஜ் விவரங்கள்
பொது தமிழ் நூல் வெளி- 6th to 12th
குறிப்பு: உங்கள் இருப்பிடத்திற்கு சில கூரியர் சேவைகள் கிடைக்காமல் போகலாம் என்பதால் தபால் முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் -கட்டணங்கள் மாறுபடலாம்.)
Reviews
There are no reviews yet.