தமிழர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா?

Home » தமிழர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா? தமிழகத்தில் தமிழர்களுக்கு  ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா? தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநருக்கான 1,765 இடங்களில் 1,600 இடங்களுக்கு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதைக் கடுமையாகக் கண்டித்துள்ள மதிமுக தலைவர் வைகோ, தமிழகத்தில் பொதுத் துறை நிறுவனங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகரித்துவருவது பற்றி கேள்வியெழுப்பியிருக்கிறார். எளிதில் புறந்தள்ள முடியாத குற்றச்சாட்டு இது.   வட மாநிலத்தவர்கள், … Continue reading தமிழர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா?