Forest Watcher Exam Oct 4 Question PDF – Subject Wise Questions

Forest Watcher Exam Oct 4 Question PDF – Subject Wise Questions

Subject வாரியாக கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை

CA-7

History 28

polity 14

Geography- 12

Economics- 15

Maths -14

 

Science- 61 Questions

 

Physics -21

Chemistry -16

Botany 16

Zoology 8

 

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி தொடங்கியவர்

அடிப்படை உரிமைகள் எந்த பகுதியில் உள்ளது

இந்தியாவில் எத்தனை மொழிகள் உள்ளன

இந்திய அரசியலமைப்பில் எத்தனை பகுதிகள் உள்ளன

நீதிப் பேராணைகள் எத்தனை

ஏழ்மையை வகை

fedeal governement மத்திய மாநில அரசின்

மொத்த உள்நாட்டு உற்பத்தி

பிரதமர் குறைந்த பட்ச வயது என்ன

மாநிலங்களவை தலைவர் யார்

ஆளுநரை யார் நியமனம் செய்வார்

கிராம பஞ்சாயத்து தலைவர் யார்

மொத்த மாநகராட்சி எத்தனை

பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

ஐநாசபை வகை

இந்தியாவில் முதன்முதலில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற ஆண்டு

சமீபத்தில் இந்திய வன பாதுகாப்பு தடை செய்யப்பட்ட மரம்

பழமையான வேதம்

சிந்து சமவெளி கிழக்கு eatan bordes எல்லைப்பகுதி இடம்

சிந்து சமவெளி மேற்கு westen border எல்லைப்பகுதி இடம்

குப்தர் கிலா முறை எதற்கு பயன்படுகிறது

சுதேசி சுதேசி என்ற இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது

மழையிலே சிகரம்————— சிவாஜி முழங்கியவர்

வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்றவர் யார்

செளகன் என்ற விளையாட்டு விளையாடும் போது கீழே விழுந்து இறந்தவர் யார்

இந்திய தேசிய காங்கிரஸ் 1907 சூரத் மாநாடு

முதன்முதலில் தொழில்நுட்ப நிறுவனம் ஆரம்ப செய்யப்பட்ட ஆண்டு

பெரியார்:

1927- சுயமரியாதை இயக்கம்

1924- இறப்பு

வைக்கம் வீரர்

ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் ஈடுபட்டு சிறையும் சென்றார்

Forest Watcher Current Affairs Questions:

சர்வதேச மகளிர் தினம்

புகையிலை ஒழிப்பு தினம்

சமீபத்தில் சந்திராயன்-2 அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்

அடல்  ஓய்வூதியம் யோஜனா குறைந்தபட்சம் ஓய்வூதியம் என்ன

இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடம்

இந்தியாவில் முதன் முதலில் சூரியன் உதிக்கும் நாடு

எவரெஸ்ட் ஏறிய முதல் பெண்

இந்தியாவின் மிகப்பெரிய நெடுஞ்சாலை

இந்தியாவில் மிக நீண்ட கடற்கரை கொண்ட இடம்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் யார்

புற்றுநோய் பற்றி படிக்கும் பிரிவு?

நீர்+ஆக்சிஜன்  கரைந்தாள் என்ன கிடைக்கும்

வயிற்றில் சுரக்கும் அமிலம்

 

கரிபருவம் எந்த மாதம்

பாரதியார் ஆசிரியராக இருந்த தமிழ் பத்திரிக்கை

நேரு சுயசரிதை புத்தகம்

விஸ்வநாதன் ஆனந்த்   எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

காடுகள் சதவீதம்

சலவைத் தூளின் வாய்ப்பாடு

 

சமநிலை எக்னாமிக்ஸ் கொஸ்டின்

உணவு உடை இருப்பிடம் இருந்தால் என அழைக்கப்படும்

பொருளாதார அடிப்படை பிரச்சனை

வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது

மனிதனின் இதய துடிப்பு

ராக்கெட் விதி இயக்கம் எந்த விதி அடிப்படை

Forest Watcher Maths Questions:

1) 2,3,5,7 __?

2)11,33,Hcf?

3)12,13,14,15 முகடு காண்?

4)2,6,18,54 _?

5)இரண்டு வட்டத்தின் ஆரம் 1:2 எனில் பரப்பளவு காண்?

6)ஒரு வட்டத்தின் ஆரம் 2 செமீ எனில் இதன் பரப்பளவை விட 9 மடங்கு கொண்ட வட்டத்தின் ஆரம்?
7)A ன் வருமானம் B ன் வருமானத்தை விட 100% அதிகம் எனில் B ன் வருமானம் A ன் வருமானத்தை விட எவ்வளவு குறைவு?

8)55/11+(18-6)*9=

9)2,4,4,3,8,67,23 இடைநிலை காண்க
10)10000ரூ க்கு ஆண்டு வட்டி 10% ஏனில் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிட்டால் ஓராண்டுக்கான கூட்டு வட்டி காண்க
11)வருமானம் முதலில் 10% அதிகரித்து பின்பு 20% அதிகரித்தால் அதிகரிப்பு சதவீதம்?

 

A என்பவர் ஒரு வேலையை 8 நாட்கள் செய்தால் பின்பு அவர்  அதே வேலையை    B, 24 நாட்கள் செய்தால் இருவரும் சேர்ந்து அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: