India Post Office Recruitment for Multi Tasking Staff -2019

India Post Office Recruitment for Multi Tasking Staff Job Posts-2019

வேலைவாய்ப்பு விவரம் :

India Post Office Recruitment- யில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான

வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Forest Guard & FGDL Video Course        

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  510

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Multi Tasking Staff Posts

கல்வித் தகுதி :

10th pass

1.அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

2.குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.

3. ஏற்கனவே அஞ்சல்துறையில் GDS (Gramin Dak Sevak) பணியில் வேலை செய்பவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள் குறைந்தபட்சம் 3 வருடம் GDS (Gramin Dak Sevak) வேலை செய்திருக்கவேண்டும்.

 

வயது வரம்பு :

18 to 35 Years

தேர்வு செய்யும் முறை:

தகுதி பட்டியல் (Merit List)

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :7.11.2019

Application கடைசி நாள் : 10/12/2019

Apply Mode:

Offline

பணிபுரியுமிடம் : 

Coimbatore,Madurai,Chennai

இதர தகுதிகள் :

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

India Post Office Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.



2 thoughts on “India Post Office Recruitment for Multi Tasking Staff -2019

Leave a Reply to solaimuthuCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us