November 20th Current Affairs For All Exams 2019

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(Nov 20th Current Affairs  2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Nov 20th Current Affairs.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Nov 20th Current Affairs  2019 

மேயா் பதவிக்கு மறைமுகத் தோ்தல்? அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை :

டிஜிபி பிரதீப் வ.பிலிப்புக்கு ஸ்காட்ச் விருது

 • தமிழக பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு (Civil Supplies) டிஜிபி-யாக இருக்கும் பிரதீப் வி.பிலிப், காவல்துறை நண்பா்கள் இயக்கம் (Friends of Police – 94) மூலம் சமுதாய காவல் என்ற பிரிவின் கீழ் ஒரு ஸ்காட்ச் விருதும், ‘உங்கள் குற்றவாளியைத் தெரிந்துக் கொள்ளுங்கள்’ (KYC)கருத்தாக்கம் மூலம் சிறந்தக் காவல் பணி என்ற பிரிவில் மற்றொரு ஸ்காட்ச் விருதும் கிடைத்துள்ளன.

 

ISRO- ராணுவக் கண்காணிப்புக்கு உதவும் CARTOSAT-3 செயற்கைக்கோள் நவ.25-ல் விண்ணில் ஏவுகிறது 

 • ராணுவ எல்லை பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடிய CARTOSAT-3
 • ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, PSLV C-47 ராக்கெட் மூலம் திங்கள்கிழமை (நவ.25) காலை விண்ணில் ஏவப்பட உள்ளது.
 • 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

 

 • அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப் படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாக படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள்
 • அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள்: இந்த CARTOSAT-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன
 • 21-ஆவது EXCEL ரக ராக்கெட்: இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது PSLV ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது EXCEL ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

கோத்தபய ராஜபட்ச Nov-.29-இல் இந்தியா வருகை

 

 • இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபட்ச, இந்தியாவுக்கு வரும் 29-ஆம் தேதி வருகை
 • கோத்தபய ராஜபட்ச, இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரா்

 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

Jalianwalla Bagh அறக்கட்டளை

 

 • 1951 – Trust தொடங்கப்பட்டது, Jalianwala Bagh Memorial Act 
 • 2019 – ஜாலியன்வாலபாக் தேசிய நினைவு (திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டது
 • அறக்கட்டளையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவரை   

 நீக்கும்   மசோதா- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட்

 • ஈடன் கார்டனில் இந்தியா Vs பங்களாதேஷ்-முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட்
 • இந்த இரு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளன
 • முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் – 2015- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே நடந்தது.

பிற முக்கியமான நிகழ்வுகள்

 • அமைதிக்காண இந்திரா காந்தி பரிசுடேவிட் அட்டன்போர்க்
 • Delhi – ‘Mukhyamantri Septic Tank Safai Yojana’ –   கழிவுநீர் மேலாண்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு
 • Jharkhand – High court Judge – ரவி ரஞ்சன்
 • Jammu & Kashmir – RUPAY Card  பரிவர்த்தனையில் ஜம்மு & காஷ்மீர் கிராம வங்கி முதன்மையானது
 • Goa – சர்வதேச திரைப்பட விழா -2019 தொடங்கியது

 

Check All Month Current Affairs

 

Download Nov 20th Current Affairs PDF 

Download Nov 20th Current Affairs PDF 

 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: