November 21th Current Affairs For All Exams 2019

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(Nov 21th Current Affairs  2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Nov 21th Current Affairs.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Nov 21th Current Affairs  2019 

  • மேயா் பதவிக்கு மறைமுகத் தோ்தல்அவசரச் சட்டம் பிறப்பிப்பு

 

  • நான்கு இடங்களில் அகழாய்வுப்பணி ஜன.15 –இல்தொடங்கும்
  • தமிழ்நாட்டில் 4 இடங்கள் ஜனவரி 15 முதல் அகழ்வாராய்ச்சி தொடங்கப்படும்
    சிவகங்கை – கீழடி
    தூத்துக்குடி – ஆதிச்சநல்லூா், சிவகலை
    ஈரோடு – கொடுமணல்
    இந்த ஆய்வுப்பணிகளுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • இந்தியா‘பிருத்வி-2’ ஏவுகணை இரவுச் சோதனை வெற்றி
    Øஇந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதத்தை தாங்கிச் சென்று நிலத்தில் 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
    Øஇந்த ஏவுகணை ஒடிஸா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை தளத்தில் சோதனை செய்யப்பட்டது

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Presidents Colour Award

இராணுவ பிரிவில் மிக உயர்ந்த விருது- இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது

இந்திய கடற்படை தனது 50 ஆண்டுகால சேவைக்காக இந்த விருது

Kerala – Ezhimalaவில் நடந்த விழாவில் ஜனாதிபதி இந்த விருதை வழங்கினார்

முதன் முதலில் விருது பெற்றது – இந்திய கடற்படை – மே 27,1951

Chit Funds (Amendment) Bill – 2019

சீட்டு நிதி (திருத்த) மசோதா 2019 – லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது

அதிகபட்ச தொகை – 1 லட்சத்திலிருந்து – 3 லட்சம் உயர்த்தப்பட்டது- (தனிநபர் அல்லது 4 பங்குதாரர்களைக் காட்டிலும் குறைவாக)
அதிகபட்ச தொகை – 6 லட்சத்திலிருந்து – 18 லட்சம் உயர்த்தப்பட்டது – (4 அல்லது கூடுதல் பங்குதாரர்கள்)

அதிகபட்ச கமிஷன் – 5% திலிருந்து 7%

Chit Funds Act – 1982

சீட்டு நிதி (திருத்த) மசோதா 2019 – லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது

அதிகபட்ச தொகை – 1 லட்சத்திலிருந்து – 3 லட்சம் உயர்த்தப்பட்டது- (தனிநபர் அல்லது 4 பங்குதாரர்களைக் காட்டிலும் குறைவாக)
அதிகபட்ச தொகை – 6 லட்சத்திலிருந்து – 18 லட்சம் உயர்த்தப்பட்டது – (4 அல்லது கூடுதல் பங்குதாரர்கள்)

அதிகபட்ச கமிஷன் – 5% திலிருந்து 7%

Chit Funds Act – 1982

 

BPCL & SBI பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ள நிலையில், வருவாயை உயா்த்தும் நோக்கத்துடன் அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

ஒடிஸாவில் சிங்கப்பூா் ஏவுகணைகளை பரிசோதிக்க அனுமதி: இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து

“SPYDER” ரக ஏவுகணை சாந்திபூர் – ஒடிஸாவில் சோதனை செய்யப்படும்
ஒடிஸா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணைப் பரிசோதனைத் தளமானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தோ-பசிபிக் கடற்பகுதியின் பாதுகாப்பு:
இந்தியா-சிங்கப்பூா்-தாய்லாந்து – முதல் முத்தரப்பு கடற்படை
பயிற்சி – SITMEX (சிட்மெக்ஸ்) கடந்த செப்டம்பா் மாதம் அந்தமான்
கடற்பகுதியில் நடைபெற்றது.

 

50-ஆவது சர்வதேச திரைப்பட விழாகோவாவில் நடைபெறுகிறது அதில் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருது இன்று ரஜினிக்கு வழங்கப்பட்டது
ARUNA BHOOMI’ -முதல் இந்தி செய்தித்தாள் – Arunachal Pradesh

India – Europe – 29 வது வணிக கூட்டம் – Delhi

Mahinda Rajapaksheh – Srilankan Prime Minister

Shinzo Abe – ஜப்பானின் ஜனாதிபதியாக 2887 நாட்கள் பணியாற்றியுள்ளார்

November 21 – World Hello Day

AGRA பெயர் AGARAVAN என மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது

 

 

 

Check All Month Current Affairs

 

Download Nov 21th Current Affairs PDF 

Download Nov 20th Current Affairs PDF 

 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us