PC Exam தவறாக உள்ள கேள்விகளுக்கு எவ்வாறு ஆட்சேபனை தெரிவிப்பது

TN Police Constable Official Answer Key 2019

தவறாக உள்ள கேள்விகளுக்கு எவ்வாறு  ஆட்சேபனை தெரிவிப்பது என்பதை பற்றிய முழு விவரங்களை   இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும்  எந்த  கேள்விகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது என்பது போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஆகஸ்ட் 25ஆம் தேதி பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது அதற்கான விடைத்தாள் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது கேள்வியில் ஏதேனும் தவறு இருந்தாலோ கொடுக்கப்பட்ட ஆப்ஷனில் ஏதாவது தவறு இருந்தாலும் நீங்கள் தேர்வு குழுமத்திற்கு தெரிவிக்கலாம்.  கேள்விக்கான விடைகள் அல்லது கேள்வியில் தவறு உள்ளது என்பதை குறிப்பிட்டு தகுந்த ஆதாரத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு  எழுதி  அஞ்சலில் அனுப்பவும்

“பொது ஆட்சேர்ப்பு 2019 இன் எழுத்துத் தேர்வுக்கான  அதிகாரப்பூர்வ  முதல்நிலை விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆவணங்கள் சான்றுகளுடன் கேள்விகள் / பதில்களில் ஏதேனும் தகராறு / ஆட்சேபனை இருந்தால்  தபால் மூலம் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் / உறுப்பினர் செயலாளர், TNUSRB, பழைய ஆணையர் அலுவலக வளாகம், பாந்தியன் சாலை , எக்மோர், சென்னை – 8, 3/09/2019 அன்று அல்லது  @ 1800 மணி.  முன் ” வந்து சேருமாறு அனுப்பவும்”

“Preliminary Answer Key for the written exam of Common Recruitment 2019 has been published.

Any dispute/objection in Questions / Answers with documentary proof should be sent by post to

Inspector General of Police/Member Secretary, 

TNUSRB, Old Commissioner office campus, 

Pantheon Road, Egmore, Chennai – 8, 

on or before 3/09/2019 @ 1800 Hrs.”

TN Police Constable Official Answer Key 2019

 எந்த கேள்விகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது

Page 145 -10th maths Old Book:

 

“எதிரொலிக்கும் பரப்பு” என்று இருக்க வேண்டும்.

Page  no: 9th scinece: 2nd term – 94

 

 

சார் அமைப்பின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

சார்க் அமைப்பின் முதல் மாநாடு  எங்கு நடைபெற்றது என்று கேள்விக்கு சார்  என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது  இது போட்டியாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

குழப்பத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான கேள்விகள் உளவியல் பகுதியிலிருந்துதான்   கொடுக்கப்பட்டுள்ளது எந்தெந்த கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்துமாறு உள்ளன என்று காணலாம்.

  1. A மற்றும் B என்ற இரண்டு எண்களில் ab=0 என்றால் பிறகு 
    இந்தக் கேள்விக்கான விடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியாக உள்ளன
  2. தனித்து நிற்கும் எழுத்து எது என்பதைக் குறிக்கவும் -SMBE
    இந்த கேள்வியில் 4 விடை சரியாக உள்ளது. கடந்த வருடம் கேட்கப்பட்ட கேள்வி திரும்பவும் கேட்கப்பட்டுள்ளது ஆதலால் இந்த கேள்விக்கு  அனைவருக்கும் மதிப்பெண் வழங்கலாம்.
  3. A என்பவர் ஒரு பெண்ணிடம், உன் தாயாரின் கணவரின் தங்கை எனக்கு அத்தை” என கூறினார். A விற்கு அப்பெண் என்ன உறவு?
    இந்த கேள்விக்கான விடை சகோதரி என்று கொடுக்கப்பட்டிருந்தால் சரியாக இருக்கும் ஆனால் தங்கை என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது அக்கா வாய்ப்பு உள்ளது.

  4. இதில் எதன் அடிப்படையில் வரிசைப்படுத்துவது என்ற குழப்பம் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்டது அடிப்படையிலோ அல்லது உபயோகத்தில் உள்ளது அடிப்படையிலோ அல்லது அந்த உலகத்தின் மதிப்பை பொறுத்தா ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் வருகிறது

  5. ஞாயிற்றுக் கிழமைக்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து என்றால் திங்கள் செவ்வாய் புதன். வியாழன் (8) என்பது சரி. எனவே அந்த மாதத்தின் 17ம் தேதி என்பது சனிக்கிழமை தான் இருக்கும்

  6. இந்த கேள்வி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.
    விடை ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    நெடுங்கணக்கில் என்ற வார்த்தை அகராதி முறையில் வரிசைப்படுத்துக என்பதைக் குறிக்கலாம். அப்படி அகராதி முறை வரிசைப்படுத்திய வரிசை படுத்தினால் எந்த எழுத்துகள் அதிக முறை அதே இடத்தில் இருக்கிறது என்று கேட்கப்பட்ட உள்ளதா அல்லது அதிக முறை இந்த வார்த்தையில் எந்த எழுத்துக்கள் உள்ளன என்று கேட்கப்பட்டுள்ள தான் என்ற குழப்பம் வருகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: