TN Police Constable – PC Model Test 2
போலீஸ் மாதிரி தேர்வு
தமிழ்நாடு காவல்துறை மூலம் இரண்டாம் நிலை காவலர் தேர்வு (Police Constable Exam) ஜெயில் வார்டன் (TNUSRB Jail Warden Exam) அதேபோல சீருடை பணியாளர் தேர்வு (TNUSRB Exams) தீயணைப்பு வீரர்கள் தேர்வு (Firemen Exam) போன்ற பல்வேறு வகையான தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கான மாதிரி தேர்வு (TNUSRB PC Model Free Test) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தேர்விற்கு தயாராகவும்.
TN Police Constable – PC Model Question Paper 2
போலீஸ் மாதிரி வினாத்தாள்கள்
தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள
எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும்.
நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர் எந்தெந்த வினாக்களுக்கு தவறான விடை அளித்தீர் என்ற விவரம் அறிய View Questions என்ற பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்
0 of 80 questions completed Questions:
Online Model Test for TN Police PC Exam
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 80 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0) மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கிய போது கவரிவீசிய மன்னன்? திரைக்கவித் திலகம் எனப் பாராட்டப்படும் கவிஞர் யார்? மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது? பொருத்துக: ஒற்றள பெடை – 1. குடிதழீஇ செய்யுளிசை அளபெடை – 2. அரங்ங்கம் இன்னிசை அளபெடை – 3. உழாஅர் சொல்லிசை அளபெடை – 4. கொடுப்பதூம் பொருள்கோள் எத்தனை வகைப்படும்? மருந்தகளின் ராணி என அழைக்கப்படுவது? மின்கலம் ________ மாற்றுகின்றது. கீழ்கண்டவற்றுள் தவறானதைக் குறிப்பிடுக வெண்பாவின் ஓசை – 1. செப்பலோசை ஆசிரியப்பா – 2. அகவலோசை கலிப்பா – 3. துள்ளலோசை வஞ்சிப்பா – 4. தூங்கலோசை கீழ்க்கண்டவற்றுள் தவறானதைக் குறிப்பிடுக. மனித உடலில் காணப்படும் உலோகம்? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலம்? ரூ.8000 க்கு 10% வட்டிவீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க? √50 ன் எளிய வடிவம் மனித தோலின் pH மதிப்பு? சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்? முற்பட்ட வேதகாலத்தில் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட அலகு எது? குப்தர்களின் ஆட்சிமொழி எது? திருக்குறளிள் உள்ள இயல்கள் மற்றும் அதிகாரங்கள் எத்தனை? “கல்சா” என்பது புதிய பொருளாதாரத்தின் தந்தை யார்? (-2 ,7) என்ற புள்ளி அமையும் கால்பகுதி ஒரு ரயில் வண்டி 195 கி.மீ தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கின்றது அதே வேகத்தில் அந்த இரயில் வண்டி 5 மணி நேரத்தில் கடக்கும் தூரம் கலப்பு பொருளாதார நாடுகளின் எந்த வகையான திட்டங்கள் செயல்படுகின்றது? பின்வருவனவற்றுள் துணைக்கோள்கள் இல்லாத கோள் எது? வாகன கட்டமைப்பில் பயன்படுவது? கோபி பாலைவனம் அமைந்துள்ள கண்டம் எது? பொருத்தம் இல்லாதது எது? சூரியனின் மையத்திற்கும் புவியின் மையத்திற்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு? புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு நேரு பஞ்ச சீலக் கொள்கையை வெளியிட்ட ஆண்டு? பணம் என்பது எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் என்று கூறியவர் யார்? வடகிழக்கு இந்தியப் பகுதிகளின் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? “லாக்பக்ஷா” என்று அழைக்கப்பட்ட அரசர் யார்? டெல்லியை ஆண்ட சுல்தான்களில் இறுதியாக ஆட்சி செய்த மரபு எது? பசுமைப் புரட்சி என்பது இரத்தம் உறைதலுக்கு உதவும் செல்கள் முப்பட்டகத்தில் அதிகமாக விலகலடையும் நிறம் ஆல்ஹால் தொகுதி எது? இந்திய தேர்தல் ஆணையம் ஒரு? இந்திய உணவுக் கழகத்தால் அறிவிக்கப்படும் விலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒரு ரூபாயில் 50 பைசாவின் சதவீதம் 2:5 = _____: 50 எனில் விடுப்பட்ட எண்? “திறம்பொன்” என்று அழைக்கப்படும் அடுக்கு எது? “இந்தியாவின் குடிமையியல் பணியின் தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்? ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுவதும் ஆக்சிஜனேற்றம் அடைந்து எத்தனை ATP மூலக்கூறுகளை உருவாக்கும்? இதயம் அமைந்தள்ள இடம் 1 cm ஆரமுள்ள மற்றும்1 cm உயரமும் கொண்ட ஒரு நேர் வட்ட உருளையின் வளைபரப்பு நியூட்ரானை கண்டறிந்தவர்? ஒரு புள்ளியிலிருந்து புறப்பட்ட ராஜு 12 மீ. வடக்கு நோக்கி நடந்து வலது புறம் திரும்பி 10 மீ. நடந்து மீண்டும் வலப்பக்கம் திரும்பி 12 மீ. நடந்து பிறகு 5 மீ. இடது புறம் திரும்பி நடந்தான். இப்போது எத்திசையில் எவ்வளவு தூரத்தில் இருப்பான்? 6 2 = 31, 8 4 = 42, 2 2 = 11, 6 6 = 33 எனில் 8 6 = ? T A L E : L A T E :: ? : C A F E கீழே கொடுக்கப்பட்ட பழமொழிகளில் உள்ள வார்த்தைகளை குறிக்கும் வகையில் குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அற்றை பயன்படுத்தி „Health – worship- strength‟ என்பதின் குறியீட்டு மொழி என்ன? Health is wealth – 1 2 3 ஒரு வரிசையில் நின்று இருக்கும் 20 சிறுமிகளில் தீபா இடது ஓரத்தில் இருந்து 5 வது ஆகாவும் பூஜா வலது ஓரத்தில் இருந்து 10 வது இடத்திலும் நிற்கின்றன. பூஜா ,தீபாவை நோக்கி 5 இடங்கள் நகருகிறார். எனில் பூஜா இடது ஓரத்தில் இருந்து எந்த இடத்தில் நிற்கிறார்.? ஒரு குடும்பத்தில் ஒரு கணவன் மனைவி அவர்களின் 4 மகன்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுடன் வசிக்கின்றனர். ஒவ்வொரு மகனுக்கும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளன. அக்குடும்பத்தில் உள்ள மொத்த ஆண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழ்க்கண்ட எண்களில் எது தவறானது? 6,13,18,25,30,37,40 11,13,17,19,23,29,31,37,41, _______. இவற்றில் விடுபட்ட எண்ணை காணவும். கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடையளிக்கவும்? தமிழ்நாடு : பரதநாட்டியம் :: கேரளா : ? IMPRESSIONABLE என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட எந்த சொல்லை உருவாக்க இயலாது? ஒரு சிறுவன் ஹோட்டலில் பணியாளனாக வேலை பார்ப்பதை பார்க்கிறீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? காவிரி கங்கை பாலாறு வைகை. இவற்றில் வேறுபட்ட சொல்லைக் கண்டறிக. A என்பவர் X ன் தந்தையாகவும் B என்பவர் Y ன் தாயாராவார். X மற்றும் Z ன் சகோதரி Y ஆவார். அப்படி என்றால் பின்வரும் கூற்றுகளில் எது தவறானது? கொடுக்கப்பட்ட எண் தொடர் 5981327438 இதில் முதல் மற்றும் 2-ஆம் இலக்கம் ஒன்றுக்கொன்று இடமாற்றம் செய்யப்பட்ட பின்பு மூன்று மற்றும் நான்காம் இலக்கமும்ஐந்து மற்றும் ஆறாவது இலக்கமும் தொடர்ந்து இப்படியே மாற்றப்பட்டால் இடது சார்பாக எண்ணப்படும் போது ஏழாவது இலக்கம் என்னவாக இருக்கும்? M ஆட்கள் ஒரு வேலையை H மணி நேரத்தில் செய்து முடித்தால் அந்த வேலையை 5 ஆட்கள் முடிக்க எத்தனை மணி நேரம் ஆகும்? pLanT என்பது qKbos என குறிபிடப்பட்டால் tReE என்பது எவ்வாறு குறியிடப்படும்? BC_B_C_B_CCB நிறைவு செய்க. மின்சாரம் என்பது ஆம்பியர் உடன் தொடர்புடையது எனில் எடை என்பது எதனுடன் தொடர்புடைய வார்த்தை? MRTA என்பதில் உள்ள எழுத்துகள் எல்லாவற்றையும் ஆனால் ஒவ்வொன்றையும் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு வார்த்தையும் பயன்படுத்தி எத்தனை அர்த்தமுள்ள வார்த்தைகளை உருவாக்க முடியும்? ‘’ / ” எனில் ‘-’ எனவும் ‘X ’ எனில் ‘+ ’ எனவும் ‘-’ எனில் ‘X ’ எனவும் மற்றும் எனில் ‘+’ , “ / “ எனவும் மேற்கொண்டால் 28 x 12 + 4 6 – 4 = ? C, E, H, L, ?, W 121, 126, 141, 166, 201, ? கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அவற்றின் பொருளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி சிறந்த வரிசையை தேர்ந்தெடுக்கவும். 1.நாற்காலி 2. மரம் 3. மரப்பலகை 4. விதை 5. செடி இரண்டு வருடங்களுக்கு முன்பு அணு மற்றும் வினு வயதுகளின் விகிதம் 4:3 தற்போது அவர்களின் விகிதம் 5:4 எனில் அவர்களின் வயதுகளின் கூடுதல் என்ன? 1 லிருந்து 30 வரையிலுள்ள எண்களில் 3 ஆம் வகுபடுவது மட்டுமல்லாமல் 3 என்ற எண்ணையும் கொண்டிருக்கும் எண்களின் எண்ணிக்கை ரூ. 9000 மாத சம்பளத்தில் ஒருவர் கீழ்க்கண்டவாறு பணத்தை செலவு செய்தால் அவர் மருத்துவ செலவிற்கு பயன்படுத்திய பணத்தின் சதவீதம “குனைன்” எனப்படும் மருந்துப்பொருள் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?TNUSRB PC Free Model Test – 2
Quiz-summary
Information
Results
Average score
Your score
Categories
Pos.
Name
Entered on
Points
Result
Table is loading
No data available
1. Question
1 points
2. Question
1 points
3. Question
1 points
4. Question
1 points
5. Question
1 points
6. Question
1 points
7. Question
1 points
8. Question
1 points
9. Question
1 points
10. Question
1 points
11. Question
1 points
12. Question
1 points
13. Question
1 points
14. Question
1 points
15. Question
1 points
16. Question
1 points
17. Question
1 points
18. Question
1 points
19. Question
1 points
20. Question
1 points
21. Question
1 points
22. Question
1 points
23. Question
1 points
24. Question
1 points
25. Question
1 points
26. Question
1 points
27. Question
1 points
28. Question
1 points
29. Question
1 points
30. Question
1 points
31. Question
1 points
32. Question
1 points
33. Question
1 points
34. Question
1 points
35. Question
1 points
36. Question
1 points
37. Question
1 points
38. Question
1 points
39. Question
1 points
40. Question
1 points
41. Question
1 points
42. Question
1 points
43. Question
1 points
44. Question
1 points
45. Question
1 points
46. Question
1 points
47. Question
1 points
48. Question
1 points
49. Question
1 points
50. Question
1 points
51. Question
1 points
52. Question
1 points
53. Question
1 points
Time is gold – 4 2 5
Work is worship – 6 2 8
Union is strength – 9 2 0
54. Question
1 points
55. Question
1 points
56. Question
1 points
57. Question
1 points
58. Question
1 points
i) G என்பவர் ‘A ’ யை விட குள்ளமானவர் ஆனால் K யை விட உயரம்.
ii) N என்பவர் ‘K’ யை விட குள்ளமானவர்.
iii) J என்பவர் ‘N’ யை விட உயரம்.
iV) A என்பவர் ‘J ’ யை விட உயரம்.
மேற்கண்ட வினாவில் உயரம் அடிப்படையில் நடுவில் இருப்பவர் யார்?
59. Question
1 points
60. Question
1 points
61. Question
1 points
62. Question
1 points
63. Question
1 points
64. Question
1 points
65. Question
1 points
66. Question
1 points
67. Question
1 points
68. Question
1 points
69. Question
1 points
70. Question
1 points
71. Question
1 points
72. Question
1 points
73. Question
1 points
74. Question
1 points
75. Question
1 points
76. Question
1 points
77. Question
1 points
78. Question
1 points
79. Question
1 points
80. Question
1 points
Leaderboard: TNUSRB PC Free Model Test – 2
Pos.
Name
Entered on
Points
Result
Table is loading
No data available
Join TNUSRB Taluk SI Test Batch: Click Here
TNUSRB PC Free Model Test 1 : Take Free Test
Taluk SI Previous Year Question Paper : Click Here
PC Model Question Paper 1 : Download
PC History Online Test Set 1 : Take Free Test