Taluk SI – தமிழ் வினாக்கள் வருமா ? வராதா ?

Taluk SI Exam – 2019

தமிழ் பகுதியில் வினாக்கள் வருமா ? வராதா ?

 

அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். நடக்க இருக்கும் காவல்துறை சார்பு ஆய்வாளர் TN Taluk SI Exam தேர்விற்கான பாடத்திட்டம் (SI Exam Official Syllabus) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது இந்த பாடத்திட்டத்தில் தமிழ்மொழிப் பாடத்திற்கான தகவல்கள் ஏதும் இடம்பெறவில்லை ஆதலால் தமிழில் இருந்து வினாக்கள் தேர்விற்கு வருமா ? வராதா ? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது அதைப் பற்றிய முழு தகவல் தான் இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Taluk SI Exam Syllabus Tamil Topic Doubts – 2019

2015 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட Taluk SI Exam Syllabus பாடத்திட்டமே தற்போது நடக்கவிருக்கும் Taluk SI 2019 தேர்விற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 2015 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட சார்பு நிலை ஆய்வாளர் தேர்வுக்கான பாடத் திட்டமே 2019 ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது

இதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது.

இதன் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 2010 ஆம் ஆண்டு சார்புநிலை ஆய்வாளர் (TN SI Exam 2010) தேர்வில் தமிழ் சார்ந்த வினாக்கள் 10  வினாக்கள்  கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சார்புநிலை ஆய்வாளர் தேர்விலும் (Taluk SI Exam 2015) தமிழ் பகுதியில் இருந்து 8 வினாக்கள்  கேட்கப்பட்டுள்ளது.

 

TN Taluk SI Exam Questions Count : Watch Video

TN Taluk SI Exam All Topics Questions Count : Download

 

இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது அப்போது கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்திலும் தமிழ் பகுதி இடம் பெறவில்லை.

ஆனால் வினாத்தாள்களில் ஆனால் வினாத்தாளில் தமிழ் சார்ந்த வினாக்கள் இடம் பெற்றுள்ளன.

எனவே வருகின்ற சார்புநிலை ஆய்வாளர் தேர்விலும் TN Taluk SI Exam 2019 – தமிழ் சார்ந்த வினாக்கள் கண்டிப்பாக கேட்கப்படும் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

2018 ஆம் வருடம் டெக்னிக்கல் எஸ்ஐ அதேபோல Finger Print SI இதற்கான தேர்வுகள் நடைபெற்றன.

இந்த இரு தேர்வுகளுக்கும் தனித்தனியாக பாடத்திட்டங்கள் கொடுக்கப்பட்டன இதில் டெக்னிக்கல் எஸ்ஐ இதற்கான காலியிடம் 309 கொடுக்கப்பட்டது 11.7.2018 அன்றைய தேதியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

TN Technical SI Exam Details : Download

 

இதற்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் தமிழ் சார்ந்த பகுதி பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை.

 

அதேபோல தமிழ் பகுதியில் இருந்து வினாக்களும் கேட்கப்படவில்லை.

அடுத்ததாக நடைபெற்ற Finger Print SI Exam இதற்கான அறிவிப்பு 29.8.2018 இந்த தேதியில் வெளியிடப்பட்டது.
இதற்கான காலியிடங்கள் 202 கொடுக்கப்பட்டன.

TN Finger Print SI  Exam Details : Download

 

 

இதற்கு -Finger Print SI Exam – கொடுக்கப்பட்டபாடத்திட்டத்தில் தமிழ் என்ற பகுதி இடம்பெற்றிருந்தது. அதற்கான பாடத்திட்டம் கொடுக்கப்பட்டு இருந்தது.

 

மேலும் பிங்கர் பிரிண்ட் SI Exam க்கான வினாத்தாளில் தமிழ் சார்ந்த வினாக்கள் இடம் பெற்று இருந்தன அதற்கான வினாத்தாள் இதே பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம்

TN SI Exam Finger Print Question Paper 2018 : Download

 

இப்போது உங்களுக்கு இருக்கும் சந்தேகம் – அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்ட Taluk SI Exam 2019 பாடத்திட்டத்தில் தமிழ் பகுதி இல்லை.

TN Taluk SI Exam Official Syllabus : Download

 

ஆதலால் தமிழ் பகுதியிலிருந்து வினாக்கள் வராது என்று முடிவு செய்துவிட்டால் ஒருவேளை நீங்கள் தேர்வு எழுத செல்லும் போது வினாத்தாளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாக்கள் கேட்கப்படலாம்.

மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்படும் வினாக்கள் மிகவும் சாதாரணமான மிகவும் எளிமையான வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகிறது டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்று மிகவும் ஆழமான வினாக்கள் கேட்கப் படுவதில்லை வெறுமனே நூல் நூலாசிரியர் இதுபோன்ற எளிமையான வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகிறது.

எனவே இந்தப் பகுதிகளை நீங்கள் ஆழமாகப் படித்து விட்டால் குறைந்தபட்சம் 10 வினாக்கள் தெளிவாக நீங்கள் பதில் எழுத முடியும் மேலும் அந்த பத்து வினாக்களுக்கு நீங்கள் எளிமையாக மதிப்பெண் வாங்க முடியும்.

எனவே பாடத்திட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில பகுதியில் இல்லை என்றாலும் கடந்த ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் இதனை வைத்து நூற்றுக்கு 95 சதவீதம் கண்டிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில பகுதியில் வினாக்கள் கேட்கப்படும்.

எனவே தமிழ் மற்றும் ஆங்கில பகுதிகளில் உள்ள முக்கியமான வினாக்கள் முந்தைய ஆண்டு வினாக்கள், அந்த வினாக்கள் இடம் பெற்று கூடிய பகுதிகள் இவற்றை மட்டுமே நீங்கள் படித்தால் கூட அதிகமாக மதிப்பெண் பெற முடியும். எனவே இந்த பகுதிகளை ஒதுக்கி வைக்காமல் நீங்கள் தேர்வுக்கு படித்து செய்வது மிக மிக நல்லது

ஏனெனில் தமிழ் மற்றும் ஆங்கில பகுதிகளில் கேட்கக்கூடிய வினாக்கள் மிகவும் எளிமையானவை உங்களால் எளிதில் மதிப்பெண் பெற முடியும் அதனை மனதில் கொண்டு இதனை முழுமையாக படித்து விடவும்.

 

Tamil, English, Maths – Basics Questions  – இந்த பகுதிகளை ஒதுக்கி வைக்காமல் நீங்கள் தேர்வுக்கு படித்து செய்வது மிக மிக நல்லது

 

TN Taluk SI Exam All Details : Download

Taluk SI Exam Test Batch : Join Now

 

Athiyaman Team Providing SI Exam Syllabus, SI Exam Tamil Questions will come or not, SI Tamil Questions,SI  Tamil Questions Come or Not, TN SI Tamil Syllabus, SI Exam Syllabus in Tamil, SI Syllabus in English, Taluk SI Exam Syllabus 2019 , Sub Inspector Exam Syllabus,TN Police SI Syllabus, Online Tests, TN SI Maths Tests, PC Online Tests For Maths, Police Online Test, PC Maths Tests, TN Police PC Online Tests, TN PC Syllabus, Free Online Tests.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us