கலைச்சொல் அறிவோம்
Crypto currency- எண்மப் பணம்
Cyber security-இணையப்பாதுகாப்பு
Cyber war-இணையத்தாக்கு
Data transfer-தரவுமாற்றல்
E-piracy-மின் தரவல் திருட்டு
Computer operator-கணிப்பொறி இயக்காளி
Computer personnel-கணிப்பொறிப் பணிஞர்
Data analysis-தரவுப் பகுப்பாய்வு
Data area-தரவுப் பரப்பகம்
Data bank-தரவு வைப்பகம்