கலைச்சொல் அறிவோம் PART 4
கலைச்சொல் அறிவோம்
1.Jeep கரட்டுந்து
2.Tractor இழுவையூர்தி
3.Double decker bus- ஈரடுக்குப் பேருந்து
4.Metro train- மாநகரத் தொடரி
5.Non-stop bus- இடைநில்லாப் பேருந்து
6.Sleeper bus- படுக்கைப் பேருந்து
7.Air condition bus- குளிரூட்டப் பேருந்து
8.Minibus சிற்றுந்து
9.Minilorry- சிறு சரக்குந்து
10.Auto தானி
ORDER TNPSC TAMIL BOOKS
WHATSAPP- 8681859181