கலைச்சொல் அறிவோம் PART 6

கலைச்சொல் அறிவோம் PART 6

கலைச்சொல் அறிவோம்

கலைச்சொல் அறிவோம்!

Immunotherapy –  நோய் எதிர்ப்பு மருத்துவம்

Trophology – ஊட்டவியல்

Triglycerides – குருதிக் கொழுப்பு

Prognosis- நோய் முன்கணிப்பு

Nosolgy-நோய் வகையியல்

Nostrum – கை மருந்து

Meningitis-மூளைக் காய்ச்சல்

Radium therapy – கதிர்வீச்சு மருத்துவம்

Lipid-குருதிக்கொழுப்புத் தொகுதி

Lipoidosis – கொழுப்பு நோய்

Keyhole surgery – துளை அறுவை மருத்துவம்

Hydropericardium – நெஞ்சகநீர்

Human organ transplant- உறுப்பு மாற்று

ORDER TNPSC TAMIL BOOKS

WHATSAPP- 8681859181

 

கலைச்சொல் அறிவோம் PART 1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: