பிரித்தெழுதுக – தமிழ் இலக்கணம்

TNPSC Tamil Study Materials

பிரித்தெழுதுக – தமிழ் இலக்கணம்

 TNPSC Group IV – Study Materials
பொதுத்தமிழ் – இலக்கணம்
Question and Answers

பிரித்து எழுதுக :

கருநிறத்தரக்கியர்-கருமை + நிறத்து + அரக்கியர்

அமுதென்று -அமுது +என்று

செம்பயிர் -செம்மை +பயிர்
செந்தமிழ் -செம்மை +தமிழ்
பொய் யகற்றும் -பொய் +அகற்றும்
இடப்புறம் -இடது +புறம்
சீரிளமை -சீர்+இளமை
வெண்குடை -வெண்மை + குடை
பொற்கோட்டு-பொன் + கோட்டு
நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்
நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே
தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்
வேதியுரங்கள்-வேதி + உரங்கள்
கண்டறி -கண்டு +அறி
ஓய்வற-ஓய்வு +அற
ஆழக்கடல்- ஆழம் + கடல்
விண்வெளி- விண் + வளி
நின்றிருந்த -நின்று + இருந்த
அவ்வுருவம் -அ + உருவம்
இடமெல்லாம் -இடம் +எல்லாம்

ORDER TNPSC TAMIL BOOKS

WHATSAPP- 8681859181

JOIN TELEGRAM GROUP

மாசற -மாசு +அற
கைப்பொருள் -கை +பொருள்
பசியின்றி -பசி +இன்றி
படிப்பறிவு -படிப்பு +அறிவு
நன்றியறிதல் -நன்றி +அறிதல்
பொறையுடைமை -பொறை +உடைமை
பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து
கண்ணுறங்கு -கண்+உறங்கு
போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
பொருளுடைமை -பொருள் +உடைமை
கல்லெடுத்து -கல் +எடுத்து
நானிலம் -நான்கு +நிலம்
32.கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்
மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்
விரிவடைந்த -விரிவு +அடைந்த
நூலாடை -நூல் +ஆடை
தானென்று -தான் +என்று
எளிதாகும் -எளிது +ஆகும்
பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
குரலாகும்-குரல் + ஆகும்
இரண்டல்ல-இரண்டு + அல்ல
தந்துதவும்-தந்து +உதவும்
காடெல்லாம்-காடு + எல்லாம்
பெயரறியா-பெயர் + அறியா
மனமில்லை- மனம் + இல்லை
காட்டாறு- காடு + ஆறு
பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
யாதெனின் -யாது +எனின்
யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?
பூட்டுங்கதவுகள் -பூட்டு +கதவுகள்
தோரணமேடை -தோரணம் +மேடை
பெருங்கடல் -பெரிய +கடல்
ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
வாய்தீ தின் -வாய்த்து +ஈயின்
கேடியில்லை -கேடு +இல்லை
உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
வனப்பில்லை -வனப்பு +இல்லை
வண்கீரை -வளம் +கீரை
கோட்டோவியம் -கோடு +ஓவியம்
செப்பேடு -செப்பு +ஏடு
எழுத்தென்ப-எழுத்து +என்ப
கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
நீருலையில் -நீர் +உலையில்
தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
இன்சொல்- இனிய +சொல்
நாடென்ப -நாடு +எ ன்ப
மலையளவு -மலை +அளவு
தன்னாடு -தன் + நாடு
தானொரு -தான் +ஒரு
எதிரொலிதத்து -எதிர் +ஒலிதத்து
என்றெ ன்றும்-என்று + என்றும்
வானமளந்து -வானம் +அளந்து
இருதிணை -இரண்டு +திணை
ஐம்பால் -ஐந்து +பால்
நன்செய் -நன்மை +செய்
நீளு ழைப்பு -நீள் +உழைப்பு
செத்திறந்த-செத் து + இறந்த
விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
இன் னோசை -இனிமை + ஓசை
வல்லுருவம்-வன்மை + உருவம்
இவையுண்டார் -இவை +உண்டார்
நலமெல்லாம் -நலம் +எல்லாம்
கலனல்லால் -கலன் +அல்லால்
கனகச் சுனை -கனகம் +சுனை
பாடறிந்து -பாடு+அறிந்து
மட்டுமல்ல -மட்டும் +அல்ல
கண்ணோடாது -கண் +ஓடாது
கசடற -கசடு +அற
அக்களத்து -அ+களத்து
வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
வெங்கரி’-வெம்மை+கரி
என்றிருள்’-என்று +இருள்
சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
நமனில்லை -நமன் +இல்லை
ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்
ஊராண்மை -ஊர் +ஆண்மை
இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்
விழித்தெழும்- விழித்து + எழும்
போவதில்லை-போவது +இல்லை
படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது
கண்டெடுக்கப்பட்டுள்ளன -கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன
எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா
அருந்துணை-அருமை +துணை
திரைப்படம் -திரை +படம்
மரக்கலம் -மரம் +கலம்
பூக்கொடி -பூ +கொடி
பூத்தொட்டி -பூ +தொட்டி
பூச்சோலை -பூ +சோலை
பூப்பந்து -பூ +பந்து
வாயொலி -வாய் +ஒலி
மண்மகள் -மண் +மகள்
கல்லதர் -கல் +அதர்
பாடவேளை -பாடம் +வேளை
கலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்
பழத்தோல் -பழம் +தோல்
பெருவழி -பெருமை +வழி
பெரியன் -பெருமை +அன்
மூதூர் -முதுமை +ஊர்
பைந்தமிழ் -பசுமை +தமிழ்
நெட்டிலை -நெடுமை +இலை
வெற்றிலை -வெறுமை +இலை
செந்தமிழ் -செம்மை +தமிழ்
கருங்கடல் -கருமை +கடல்
பசுந்தளிர் -பசுமை +தளிர்
சிறுகோல் -சிறுமை +கோல்
பெற்சிலம்பு -பொன் +சிலம்பு
இழுக்கின்றி -இழுக்கு +இன்றி
முறையறிந்து -முறை +அறிந்து
அரும்பொருள் -அருமை +பொருள்
மனையென -மனை +என
பயமில்லை-பயம்+இல்லை
கற்பொடி -கல் +பொடி
உலகனைத்தும் -உலகு+அனைத்தும்
திருவடி -திரு +அடி 140.நீரோடை -நீர் +ஓடை
சிற்றூர் -சிறுமை +ஊர்
கற்பிளந்து -கல் +பிளந்து
மணிக்குளம் -மணி+குளம்
அமுதென்று -அமுது +என்று
புவியாட்சி -புவி +ஆட்சி
மண்ணுடை -மண் +உடை
புறந்தருதல் -புறம் +தருதல்
வீட்டுக்காரன் -வீடு +காரன்
தமிழ்நாட்டுக்காரி -தமிழ்நாடு +காரி
உறவுக்காரர் -உறவு +காரர்
தோட்டக்காரர் -தோட்டம் +காரர்
தடந்தேர் -தடம்+ தேர்
கலத்தச்சன் -காலம் +தச்சன்
உழுதுழுது – உழுது +உழுது
பேரழகு – பெருமை+அழகு
செம்பருதி -செம்மை +பருதி
வனமெல்லாம் – வானம் +எல்லாம்
உன்னையல்லால் -உன்னை +அல்லால்
செந்தமிழே -செம்மை +தமிழே
ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்
தனியாழி -தனி +ஆழி
வெங்கதிர் -வெம்மை +கதிர்
கற்சிலை -கல் +சிலை
கடற்கரை -கடல் +கரை
பன்முகம் -பல் +முகம்
மக்கட்பேறு -மக்கள் +பேறு
நாண்மீன் -நாள் +மீன்
சொற்றுணை -சொல் +துணை
பன்னூல் -பல் +நூல்
இனநிரை -இனம் +நிரை
புதுப்பெயல் -புதுமை +பெயல்
அருங்கானம் -அருமை +கானம்
எத்திசை -எ +திசை
உள்ளொன்று -உள் +ஒன்று
ஒருமையுடன் -ஒருமை +உடன்
பூம்பாவாய் -பூ +வாய்
தலைக்கோல் -தலை +கோல்
முன்னுடை -முன் +உடை
ஏழையென -ஏழை +என
நன்மொழி -நன்மை +மொழி
உரனுடை -உரன் +உடை

 

* சென்னீர் =செல் +நீர்
* வெந்நீர் =வெம்மை +நீர்
* தீங்கனி =தீம் +கனி
* நாடோறும் =நாள் +தோறும்
* இளந்தளிர் =இளமை +தளிர்
* குசேலோபக்கியானம் =குசேல +உபாக்கியானம்
* அருங்கலை =அருமை +கலை
* கோதறு =கோது +அறு
* பற்பல =பல +பல
* இளங்குழவி =இளமை +குழவி
* பன்மணி =பல +மணி
* நாற்றிசை =நான்கு +திசை
* மாசிலன் =மாசு +இலன்
* பல்சுவை =பல +சுவை
* தென்திசை =தெற்கு +திசை
* வடதிசை =வடக்கு +திசை
* செங்கால் =செம்மை +கால்
* தீந்தமிழ் =தீம் +தமிழ்
* அங்கண் =அம் +கண்
* திருவருட்பா =திரு+அருள்+பா

1. மொய்யிலை மொய் + இலை
2. வாயினீர்   வாயின் + நீர்
3.        வெந்துலர்ந்து   வெந்து + உலர்ந்து
4.        காடிதனை   காடு + இதனை
5.        கருமுகில் கருமை + முகில்
6.        வெண்மதி வெண்மை + மதி
7.        எழுந்தெதிர்   எழுந்து + எதிர்
8.        அறிவுண்டாக அறிவு + உண்டாக
9.        இயல்பீராறு இயல்பு + ஈறு + ஆறு
10.      நன்மொழி நன்மை + மொழி
11.      எனக்கிடர் எனக்கு + இடர்
12.      நல்லறம்   நன்மை + அறம்
13.      பைந்தளிர்       பசுமை + தளிர்
14.      புன்மனத்தார்      புன்மை + மனத்தார்
15.      மெல்லடி          மென்மை + அடி
16.      சிற்றில்                          சிறுமை + இல்
17.      வெந்தழல்                     வெம்மை + தழல்
18.      நற்செங்கோல்     நன்மை + செம்மை + கோல்
19.      தன்னொலி தன்மை + ஒலி
20.      தீந்தமிழ் தீம் + தமிழ்
21.      தீஞ்சுடர் தீமை + சுடர்
22.      பூம்புனல் பூ + புனல்
23.      அந்நலம் அ + நலம்
24.      எந்நாள் எ + நாள்
25.      உடம்பெல்லாம் உடம்பு + எல்லாம்
26.      திருவமுது   திரு + அமுது
27.      மனந்தழைப்ப மனம் + தழைப்ப
28.      நற்கரிகள்   நன்மை + கறிகள்
29.      இன்னமுது இனிமை + அமுது
30.      வாளரா   வாள் + அரா
31.      அங்கை அம் + கை
32.      நான்மறை நான்கு + மறை
33.      பாவிசை   பா + இசை
34.      காரணத்தேர்    கரணத்து + ஏர்
35.      நாற்கரணம்     நான்கு + கரணம்
36.      நாற்பொருள்     நான்கு + பொருள்
37.      இளங்கனி    இளமை + கனி
38.      விண்ணப்பமுண்டு விண்ணப்பம் + உண்டு
39.      பிநியறியோம்     பிணி + அறியோம்
40.      எந்நாளும்   எ + நாளும்
41.      நாமென்றும் நாம் + என்றும்
42.      பணிந்திவர் பணிந்து + இவர்
43.      சிரமுகம்     சிரம் + முகம்
44.      பெருஞ்சிரம்      பெருமை + சிரம்
45.      தண்டளிர்ப்பதம்     தண்மை + தளிர் + பதம்
46.      திண்டிறல்                திண்மை + திறல்
47.      எண்கினங்கள்     எண்கு + இனங்கள்
48.      வீழ்ந்துடல்     வீழ்ந்து + உடல்    
49.      கரிக்கோடு     கரி + கோடு
50.      பெருங்கிரி     பெருமை + கிரி
51.      இருவிழி     இரண்டு + விழி
52.      வெள்ளெயிறு     வெண்மை + எயிரு
53.      உள்ளுறை     உள் + உறை
54.      நெடுநீர்     நெடுமை + நீர்
55.      அவ்வழி     அ + வழி
56.      தெண்டிரை     தெண்மை + திரை
57.      அன்பெனப்படுவது    அன்பு + எனப்படுவது
58.      பண்பெனப்படுவது     பண்பு + எனப்படுவது
59.      பற்றில்லேன்     பற்று + இல்லேன்
60.      போன்றிருந்தேன்    போன்று + இருந்தேன்
61.      ஆரிடை   ஆ + இடை
62.      முன்னீர்     முன் + நீர்
63.      வழியொழுகி வழி + ஒழுகி
64.      எள்ளறு     எள் + அறு
65.      புள்ளுறு    புள் + உறு
66.      அரும்பெறல் அருமை + பெறல்
67.      பெரும்பெயர் பெருமை + பெயர்
68.      அவ்வூர் அ + ஊர்
69.      பெருங்குடி பெருமை + குடி
70.      புகுந்தீங்கு புகுந்து + ஈங்கு
71.      பெண்ணணங்கு பெண் + அணங்கு
72.      நற்றிறம் நன்மை + திறம்
73.      காற்சிலம்பு கால் + சிலம்பு
74.      செங்கோல் செம்மை + கோல்
75.      வெளியுலகில்   வெளி + உலகில்
76.      இருகரை இரண்டு + கரை
77.      மூவைந்தாய் மூன்று + ஐந்தாய்
78.      கீழ்க்கடல் கிழக்கு + கடல்
79.      கட்புலம் கண் + புலம்
80.      எஞ்ஞான்றும் எ + ஞான்றும்
81.      அங்கயற்கண் அம் + கயல் + கண்
82.      வாயிற்கெடும் வாயால் + கெடும்
83.      நீனிலம் நீள் + நிலம்
84.      தெண்ணீர் தெள் + நீர்
85.      ராப்பகல் இரவு + பகல்
86.      தேவாரம் தே + ஆரம்
87.      முட்டீது       முள்+ தீது
88.      வான்மதி  வானம் + மதி
89.      பன்னலம்      பல + நலம்
90.      சீரடி    சீர் + அடி
91.      அன்பகத்தில்லா அன்பு + அகத்து+ இல்லா
92.      வன்பாற்கண் வன்பால் + கண்
93.      நாற்றிசை நான்கு + திசை
94.      ஆற்றுணா ஆறு + உணா
95.      பலரில் பலர் + இல்
96.      தாய்மையன் பிறனை தாய்மை + அன்பின் + தனை
97.      சுவையுணரா சுவை + உணரா
98.      வாயுணர்வு வாய் + உணர்வு
99.      செவிக்குணவு செவிக்கு + உணவு
100.     தந்துய்ம்மின் தந்து +உய்ம்மின்
101.     வில்லெழுதி வில் + எழுதி
102.     பூட்டுமின் பூட்டு + மின்
103.     மருப்பூசி மறுப்பு + ஊசி
104.     எமதென்று எமது + என்று
105.     சீறடி சிறுமை + அடி
106.     உண்டினிதிருந்த உண்டு + இனிது + இருந்த
107.     மருட்டுரை மருள் + உரை
108.     இன்னரும்பொழில் இனிமை + அருமை + பொழில்
109.     மைத்தடங்கண் மை + தட + கண்
110.     போதிலார் போது + இல் + ஆர்
111.     வேறல் வெல் + தல்
112.     முன்றில் முன் + இல்
113.     வேப்பங்காய் வேம்பு + காய்
114.     ஆண்டகை ஆண் + தகை
115.     இலங்கருவி இலங்கு + அருவி
116.     செந்தமிழ் செம்மை + தமிழ்
117.     ஊரறியும் ஊர் + அறியும்
118.     எவ்விடம் எ + இடம்
119.     அங்கண் அம் + கண்
120.     பற்பல பல + பல
121.     புன்கண் புன்மை + கண்
122.     மென்கண் மென்மை + கண்
123.     அருவிலை அருமை + விலை
124.     நன்கலம் நன்மை + கலம்
125.     செலவொழியா செலவு + ஒழியா
126.     வழிக்கரை வழி + கரை
127.     வந்தணைந்த வந்து + அணைந்த
128.     எம்மருங்கும் எ + மருங்கும்
129.     எங்குரைவீர் எங்கு + உறைவீர்
130.     கண்ணருவி கண் + அருவி
131.     சாந்துணை சாகும் + துணை
132.     கடிதீங்கு கடிது + ஈங்கு
133.     வேர்கோட்பலவின் வேர் + கோள் + பலவின்
134.     மாயங்கொல்லோ மாயம் + கொல் + 
135.     தங்கால் தன் + கால்
136.     கொங்கலர்தார் கொங்கு + அலர் + தார்
137.     நட்பாடல் நட்பு + ஆடல்
138.     பாம்பெள்ளெனவே பாம்பு + எள் + எனவே
139.     முயற்காதிலை முயல் + காது + இலை
140.     செங்காலன்னம் செம்மை + கால் + அன்னம்
141.     பதினோராண்டுகள் பதின் + ஓர் + ஆண்டுகள்
142.     கேளிர் கேள் + இர்
143.     உண்ணிகழ் உள் + நிகழ்
144.     தீதொரீஇ தீது + ஓரீஇ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d