12th Tamil Book– Book Back Answers
தமிழ்மொழியின் நடை அழகியல்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
1.2. தமிழ்மொழியின் நடை அழகியல்
நூல்வெளி
தி.சு.நடராசன் எழுதிய ‘தமிழ் அழகியல்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு.நடராசன் குறிப்பிடத்தக்கவர். திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார். |
பலவுள் தெரிக
1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
- யாப்பருங்கலக்காரிகை
- தண்டியலங்காரம்
- தொல்காப்பியம்
- நன்னூல்
விடை : தொல்காப்பியம்
2. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
- கருத்து 1 சரி
- கருத்து 2 சரி
- இரண்டு கருத்தும் சரி
- கருத்து 1 சரி, 2 தவறு
விடை : இரண்டு கருத்தும் சரி
3. பொருத்துக
அ) தமிழ் அழகியல் | 1) பரலி சு. நெல்லையப்பர் |
ஆ) நிலவுப்பூ | 2) தி.சு. நடராசன் |
இ) கிடை | 3) சிற்பி பாலசுப்பிரமணியம் |
ஈ) உய்யும் வழி | 4) கி. ராஜநாராயணன் |
- 4, 3, 2, 1
- 1, 4, 2, 3
- 2, 4, 1, 3
- 2, 3, 4, 1
விடை : 2, 3, 4, 1
1. செய்யுளை ஓர் உள்ளமைப்பாக கூறும் நூல்
- நன்னூல்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
விடை : தொல்காப்பியம்
2. காளைகளில் பல இனங்களை காட்டும் நூல்
- முல்லைக்கலி
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
விடை : அக்கினி சாட்சி
3. தமிழ்மொழியின் நடை அழகியல் என்னும் கட்டுரையின் ஆசிரியர்
- ஒளவை நடசராசன்
- பாலசுப்பிரமணியம்
- பாரதியார்
- தி.சு. நடசராசன்
விடை : தி.சு. நடசராசன்
4. அழகு எனபது ………………… செய்தி
- மனிதரின்
- காதலரின்
- பேரண்டத்தின்
- கடவுளரின்
விடை : பேரண்டத்தின்
5. சங்கப்பாடல்களில், தொடரியில் பிறழ்வு பெரிது காணப்படுவது
- பாடலின் முதலில்
- பாடலின் நடுவில்
- பாடலின் இறுதியில்
- பாடலின் மூவிடத்தும்
விடை : பாடலின் இறுதியில்
6. ஒரு பொருளை குறித்து வரும் பலசொல், பல பொருள் குறித்து வரும் ஒருசொல் ………………… எனப்படும்
- சொற்புலம்
- ஒலிக்கோலம்
- சொற்றொடர் நிலை
- சொற்பொருள் தொடர்நிலை
விடை : சொற்புலம்
Tamil Nadu 6th -12 TAMIL Book Back Answers
Download TNPSC App