Big Announcement – TNPSC Group 2/2a Syllabus Changed
Revised Syllabus & Scheme of Examination for CCSE-II (Group-II and Group-IIA Services)
டிஎன்பிஎஸ்சி லிருந்து நடத்தப்படக் கூடிய குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
நிறைய மாற்றங்கள் இந்த தேர்வில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் இணைந்து நடத்தப்படும்
Group 2 and 2a – முதல்நிலை தேர்வு (Preliminary Exam) மற்றும் முதன்மை தேர்வு Mains Exams நடத்தப்படும்.
மொழி பாடம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை தேர்வு -பொதுஅறிவு பகுதியிலிருந்து 175 கேள்விகளும் Aptitude பிரிவில் 25 கேள்விகளும் கேட்கப்படும்.
குரூப் 2 இன்டர்வியூ பணிகளுக்கு மட்டும் இன்டர்வியூ நடக்கும்
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II
(INTERVIEW POSTS AND NON-INTERVIEW POSTS)
SCHEME OF EXAMINATION
PRELIMINARY EXAMINATION
(OBJECTIVE TYPE) (DEGREE STANDARD)
இது கொள்குறி வகை வினாக்கள் ஆக இருக்கும்
(Interview Posts and Non-Interview Posts)
Scheme for Main Written Examination (Degree Standard)
(Duration: 3 Hours)
Revised Syllabus & Scheme of Examination for CCSE-II (Group-II and Group-IIA Services)
Download TNPSC Group 2/ 2A New Syllabus PDF