ஃபேம் இந்தியா திட்டம்: FAME India Scheme

 FAME India Scheme  ஃபேம் இந்தியா திட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஃபேம் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தயாரிப்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அந்த வாகனங்களை தயாரிக்கவும், அந்த வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் காலகட்டத்தில் இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் ஊக்குவிக்க ஃபேம் இந்தியா (FAME India – Faster Adoption and Manufacturing of Hybrid & Electric Vehicles in India) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஃபேம் இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் 5,595 மின்சார பேருந்துகளை தயாரிக்க பல்வேறு மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை தயாரிக்க மத்திய அரசு ரூ.2,800 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 24 மாநிலங்களில் உள்ள 62 நகரங்களில் ரூ.500 கோடி மதிப்பில் 2,636 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 10-ஆம் தேதி வரை 27,201 மின்சார வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு ரூ.95 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Key Points

 • Background:
  • FAME India is a part of the National Electric Mobility Mission Plan. Main thrust of FAME is to encourage electric vehicles by providing subsidies.
  • The FAME India Scheme is aimed at incentivising all vehicle segments.
  • Two phases of the scheme:
   • Phase I: started in 2015 and was completed on 31st March, 2019
   • Phase II: started from April, 2019, will be completed by 31st March, 2022
  • The scheme covers Hybrid & Electric technologies like Mild Hybrid, Strong Hybrid, Plug in Hybrid & Battery Electric Vehicles.
  • Monitoring Authority: Department of Heavy Industries, the Ministry of Heavy Industries and Public Enterprises.
  • Fame India Scheme has four focus Areas:
   • Technology development
   • Demand Creation
   • Pilot Projects
   • Charging Infrastructure
 • Objectives of FAME Scheme:
  • Encourage faster adoption of electric and hybrid vehicles by way of offering upfront Incentive on purchase of Electric vehicles.
  • Establish a necessary charging Infrastructure for electric vehicles.
  • To address the issue of environmental pollution and fuel security.
 • Salient Features of Phase II:
  • Emphasis on electrification of the public transportation that includes shared transport.
  • This phase aims to support, through subsidies, approximately 7000 e-Buses, 5 lakh e-3 Wheelers, 55000 e-4 Wheeler Passenger Cars and 10 lakh e-2 Wheelers.
  • In 3-Wheel (W) and 4-Wheel (W) segment incentives will be applicable mainly to vehicles used for public transport or registered for commercial purposes.
  • In the 2-Wheel (W) segment, the focus will be on the private vehicles.
  • To encourage advanced technologies, the benefits of incentives will be extended to only those vehicles which are fitted with advanced batteries like a Lithium Ion battery and other new technology batteries.
  • The scheme proposes for establishment of charging infrastructure, whereby about 2700 charging stations will be established in metros, other million plus cities, smart cities and cities of Hilly states across the country so that there will be availability of at least one charging station in a grid of 3 km x 3 km.
  • Establishment of Charging stations are also proposed on major highways connecting major city clusters.
   • On such highways, charging stations will be established on both sides of the road at an interval of about 25 km each.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: