பெண்கள் தொடர்பான 50  முக்கிய வினாக்கள்

பெண்கள் தொடர்பான 50  முக்கிய வினாக்கள்

 

1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ?

ஆண்டாள்

 

2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?

தமிழ்நாடு

 

3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?

கிரண்பேடி

4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

 

5) உலகின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை

வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

 

6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.

 

7) உலகின் முதல் பெண் அதிபர் :

 

மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா

 

8) தேவருக்கு பால் கொடுத்தது :

இஸ்லாமிய பெண்

 

9) பெண் வன்கொடுமை சட்டம் :

1921

 

10) உலக பெண்கள் ஆண்டு : 1978

 

11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது?

தூத்துக்குடி

 

12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி?

மேரிகியூரி

 

13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர்

கார்கி

 

14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது

 

15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் :

முத்துலட்சுமி அம்மையார்

 

16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல் :

குடும்ப விளக்கு

 

17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் :

முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.

 

18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்-அம்புஜத்தம்மாள்

 

19) பெண் ஓவியர் – சித்திரசேனா

 

20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆர்திசாகா

 

21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.

 

22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம் : ஜனவரி 24

 

23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

 

24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முதல் பெண் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

மஞ்சுளா

 

25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் ? ஆஷ்விகா கபூர்

 

26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள்

 

27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?  மகாத்மா காந்தி

 

28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ

 

29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் – 1992

 

30) பெண் கொடுமை சட்டம் – 2002

 

31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்? Louise Richardson Chidambaram

 

33) அண்டகச் சுரப்பி = பெண்

 

34) பிடித்த பெண் – இலக்கணக் குறிப்பு தருக: பெயரெச்சம்

 

35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர் : திலகவதி

 

36) அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா?  ஐய வினா

 

37) ஆள் – என்ன விகுதி? பெண்பால் வினைமுற்று

 

38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ? மெஹபூபா முஃப்தி

 

39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ? ரேகா நம்பியார்

 

40) இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி.

 

41) பெண் என்ற நூலின் ஆசிரியர்? அகிலன்

 

42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்- திரு.வி.க

 

43) முதல்“அப்துல்கலாம் விருதைப்” பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்? வளர்மதி

 

44) Radiological Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்? விஜய் M. ராவ்

 

45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்? காமக்கண்ணியார்

 

46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.? ஒளவையார்

 

47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.? 31

 

48) அம்மானை என்பது – பெண்கள் விளையாடும் விளையாட்டு

 

49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு

 

50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு+வீடு)

 

Join Video Course For All Exams: Click Here

Join Test Batch For All Exams: Click Here

 

Athiyaman Team best Online Coaching Center in Tamilnadu for all competitive exams. Join Video Course for TNPSC, TNUSRB, Railway RRB and TN Forest Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: