INVENTIONS AND DISCOVERIES -கண்டுபிடிப்புகள்

அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் சம்பந்தமான முக்கிய குறிப்புகள் இந்த பதிவில் உள்ளது இது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 குரூப் 2 , தமிழக வனத்துறை தேர்வு மற்றும் பல்வேறு தேர்வுகளுக்கு  பயனுள்ளதாக அமையும் 
கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பாளர்கள்

கண்டுபிடிப்புகள்– கண்டுபிடிப்பாளர்கள்
1. ரோபோ (இயந்திர மனிதன்) ஐசக் அசிமோ
2. திசைகாட்டும் கருவி சீனர்கள்
3.
வெப்பம் மூலம் ஆற்றல் மின்னோட்டம் பெறுதல்
வெப்ப விளைவு (வெப்ப ஆற்றல்) ஜேம்ஸ் ஜீல்
4. சூரிய மையக் கொள்கை கோபர் நிகஸ்
5. புவிமையக் கொள்கை தாலமி
6. தொலைநோக்கி கலிலியோ
7. ஊசல் கடிகாரத்தத்துவம் கலிலியோ
8. முதல் ஊசல் கடிகாரம் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
9. மின்கலம் உருவாக்கம் லூயிகால்வானி
10. மின்கலத்தை மேம்படுத்தியவர்
அலெக்ஸாண்டோரோ வோல்டா
11. மின்னோட்டத்தின் காந்த விளைவு கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
12. நிறப்பிரிகை நியூட்டன்
13. பாதரசமானி டாரிசெல்லி
14. நீர்மங்களின்அழுத்தம் பாஸ்கல்
15. இடிதாங்கி பெஞ்சமின் பிராங்களின்
16. நெம்புகோல் ஆர்க்கிமிடிஸ்
17.
1. நீராவி எந்திர மேம்பாடு
2. குதிரைத் திறன் கருத்தாக்கம் ஜேம்ஸ்வாட்
18. வெப்பநிலைக்கான அளவீடு கெல்லின் பிரபு
19.
1. வெப்பநிலை – கன அளவிற்கான தொடர்பு
2. ஹைட்ரஜன் பலூன் ஜாக்குயிஸ் சார்லஸ்
20. வெற்றிடத்தில் ஒலிபரவாது இராபர்ட் பாயில்
21. ரேடியோ அலைகள் ஆய்வு ஹென்றி ரூடால்ப் ஹெர்ட்ஸ்
22. ஒலியின் தோற்றமாற்றம் டாப்ளர்
23. மின்காந்த தூண்டல்  டைனமோ பாரடே
24. புவிஈர்ப்பு விசை ஐசக்நியூட்டன்
25. எலக்ட்ரான் ஜே.ஜே.தாம்சன்
26. புரோட்டான் கோல்ட்ஸ்டின்
27. நியுட்ரான்கள் சாட்விக்
28. எக்ஸ் கதிரின் விளிப்பு விளைவு லவே
29. அலை – துகள் பண்பு லூயிஸ் டி பிராலி
30. அணு டால்டன்
31. ஒளிமின் விளைவுஃஉமிழ்தல் ஹென்ரிக் ஹெர்ட்ஸ்
32. குவாண்டம் கொள்கை மாக்ஸ் ப்ளாங்க்
33. கதிரியக்க இடப்பெயர்ச்சி சாடி ரூ ‡பஜன ;
34. செயற்கைஃதூண்டப்பட்ட கதிரியக்கம் ஐரெனி கியூரி (ம) ஜோலியட்
35. அணுக்கரு பிளவு ஆட்டோஹான் (ம) ஸ்ராஸ்மேன்
36. மின்னழுத்த – மின்னோட்ட தொடர்பு ஜார்ஜ் சைமன் ஓம்
37. கதிரியக்கம் ஹென்றி பெக்கொரல்
38. ரேடியம்  பொலோனியம் மேரி கியூரி(ம) பியரி கியூரி
39. சார்பு விதிஃசார்பியல் கொள்கை ஐன்ஸ்டீன்
40. கோள்களின் இயக்கம் கெப்ளர்
41. நீர்மத்தின் வரிச்சீர் ஓட்டம் பெர்னௌலி
42. ஒளியின் திசைவேகம் மைக்கல்சன்
43. மின்னூட்டம் கூலூம்
44. நுண்துகள் கொள்கை ஐசக் நியூட்டன்
45. அலைக்கொள்கை மாக்ஸ்வெல்
46. ஒளிச்சிதறல் லார்டராலே
47. விமானம் ஆர்வில்ரைட் (ம) வில்பட்ரைட்
48. மிதிவண்டி மேக்மில்லன்
49. குழிää குவி ஆடிகள் பெஞ்சமின் பிராங்களின்
50. டீசல் என்ஜின் ரூடால்ப் என்ஜின்
51. கிராமபோன் மின்விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்
52. மின்பூச்சு லூகி பரங்னட்டெல்
53. ஒளி இழை கேபனி
54. லேசர் தியோடர் மெய்மன்
55. தொலைபேசி அலெக்ஸாண்டர்ää கிரகாம்பெல்
56. தந்தி லேம்மன்டு
57. தந்தி குறியீடு சாமுவேல் மோர்ஸ்
58. தொலைக்காட்சி து.டு.பெயர்டு
59. மின்மாற்றி மைக்கேல் பாரடே
60. ரேடியோ மார்க்கோனி
61. அணுகுண்டு ராபர்ட் ஆபன்ஹெமியர்
62. ஹைட்ரஜன் குண்டு எட்வர்ட் டெல்லா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us