இஸ்ரோ 129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது

கடந்த 1975 முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இதுவரை 129 இந்திய செயற்கைக்கோள்கள், 36 நாடுகளை சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைகோள்களை (36 வணிக ரீதியிலான செய்ற்கைகோள்கள்) கடந்த 1975ஆம் ஆண்டு முதல் விண்ணில் செலுத்தி உள்ளது.

இன்று வரை இந்தியாவின் 53 செயற்கைக்கோள்கள் விண்ணில் செயல்பாட்டிலிருந்து பல்வேறு முக்கிய சேவைகளை வழங்கி வருகிறது. இதில் 21 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள், 8 திசைகாட்டும் செயற்கைகோள்கள், 21 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், 3 செயற்கைகோள்கள் அறிவியல் செயற்கைகோள்கள் ஆகும்

செயற்கைகோள்கள் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகள் நாட்டின் பல்வேறு துறைகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஏடிஎம், தொலைபேசி தொடர்பு, தொலைநிலை கல்வி, தொலைநிலை மருத்துவம், காலநிலை, வறட்சி மதிப்பீடு, நிலத்தடி நீர் பகுதிகளை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளில்  உதவுகிறது. மேலும், இஸ்ரோ மேற்கண்ட துறைகளை மேம்படுத்தும் வகையில் தேவைகளுக்கேற்ப பல்வேறு செயற்கைக்  கோள்களை  விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

 

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ISRO has launched a total of 129 satellites of Indian Origin and 342 foreign satellites belonging to 36 countries of which nearly 39 satellites are commercial satellites and rest are nano-satellites since 1975.

In a written reply to a question in the Rajya Sabha, Dr Jitendra Singh said, today India has a total of 53 operational satellites in space providing various identified services to the nation. 21 of these are communication satellites, 8 are Navigation satellites, 21 are Earth Observation Satellites and 3 are Science Satellites.

The satellite enabled data and services are being used for the benefit of various sectors of the country. These include Television broadcasting, Direct-to-Home, ATM, Mobile communication, tele-education, tele-medicine and advisories on weather, pest infestation, agro-meteorology and potential fishing zones. Satellite data is also used for crop production estimation, crop intensification, and agricultural drought assessment, wasteland inventory, identifying ground water prospect zones, inland aquaculture suitability and disaster risk reduction. ISRO has plans to launch more number of satellites to further enhance operational applications and cater the needs of emerging applications and user ministerial requirements in the country.

Many of the applications have been effectively adopted by stakeholder departments for operational use. A few of such applications include: Potential Fishing Zone Forecast & Ocean State Forecast by Indian National Centre for Ocean Information Services, (MoES), Crop Acreage and Production Forecasting & National Agricultural Drought Assessment and Monitoring System by Mahalanobis National Crop Forecast Centre, (MoA&FW), Biennial Forest Cover Assessment by Forest Survey of India (MoEF&CC), Irrigation Infrastructure Assessment by Central Water Commission (Ministry of Jal Shakti), Weather forecasting by India Meteorological Department (MoES), Ground Water Prospect and Suitable Recharge Locations’ mapping (Ministry of Jal Shakti), Integrated Watershed Management Programme & MGNREGA by MoRD.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: