MANGAL PANDEY / மங்கள் பாண்டே

மங்கள் பாண்டே MANGAL PANDEY

Mangal Pandey (19th July, 1827 – 8th April, 1857) The nation pays tribute to #MangalPandey, a soldier and revolutionary, on his death anniversary. Let’s remember the brave soldier for his valour & sacrifice in giving birth to First War of India’s independence.

• ராணுவ வீரர் மற்றும் புரட்சியாளர்

இந்திய சுதந்திரத்திற்கான முதல் போருக்கு முன்பான சம்பவங்களில் முக்கிய பங்காற்றினார்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் 34-வது வங்காள படை பிரிவின் சிப்பாயாக இருந்தார்

வீரர்கள் மீதான அவர்களது அடக்குமுறை மற்றும் கிரிஸ் தடவிய என்ஃபீல்ட் பி-53 துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த கட்டாயப்படுத்தியதற்காக ஒரு சார்ஜெண்ட்-மேஜர் மற்றும் ஒரு லெஃப்டினெண்ட்டை தாக்கினார்

பாரக்பூர் கண்டோன்மெண்ட் சம்பவம் பிரிட்டிஷ் முகாமில் கலவரத்தை ஏற்படுத்தியதோடு, 1857-ல் சுதந்திரத்திற்கான முதல் போருக்கான நெருப்பை பற்றவைத்தது

அவரது செயல்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான வெறுப்பு மற்றும் எழுச்சியை கூட்டியதோடு, நாடு முழுவதும் அவற்றை விரைவில் பரவ செய்தன .

ஒரு சில தினங்களுக்கு பின்னர் 8 ஏப்ரல் 1857 அன்று தூக்கிலடப்பட்டார் .

எழுச்சி அப்போதைக்கு அடக்கப்பட்டலும், சுதந்திர இந்தியாவுக்கான தாகம் பிராந்திய தலைவர்களிடையே அதற்கு பின்னர் அதிகமானது

(19 July 1827 – 8 April 1857) MANGAL PANDEY

• A soldier and revolutionary

• Played key role in the events preceding the First War of India’s Independence

• Was a sepoy (infantryman) in the 34th Bengal Native Infantry (BNI) regiment of the British East India Company

• Attacked a Seargent- Major and a Lieutenant in response to their suppression of soldiers and compulsion to use greased bullet cartridges of Enfield P-53 rifle

• The Barrackpore cantonment incident created an outrage within the British camp and triggered a spark which erupted in the form of first war of independence of 1857

• His actions intensified the agony and resentment against the British and suddenly spread across the country

• A few days later he was hanged to death on 8 April 1857

• Though the resentment was suppressed but the passion of free India gained momentum after the incident among various regional leaders

Image

Image

Image

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d