TNPSC Certificate Verification Details UPDATE
TNPSC Latest News
டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்பட்ட நான்கு வகையான அரசு பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் விவரங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழக நகர் மற்றும் ஊரக அமைப்பு துறையின் வரைவாளர் நிலை 3 மற்றும் இந்து அறநிலைத்துறை செயல் அதிகாரி நிலை 3 ஆகிய பதவிகளில் காலி இடங்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளது அதைத் தொடர்ந்து நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சமூக பாதுகாப்பு துறையில் உள்ள பள்ளிகளின் உதவி கண்காணிப்பாளர் பதவிக்கு மே மாதமும் மீன்வளத் துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ஜூன் மாதம் தேர்வு நடந்தது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது இந்த விவரங்களை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
Click Here to Check Official Details
Group 2A / Group 4 Video Course : https://bit.ly/2ytX32w
Forest Watcher Video Course : https://bit.ly/2NykWjz
RRB NTPC Video Course : https://bit.ly/2ytX32w
RRB Level 1 Video Course : https://bit.ly/2ytX32w
TN SI Test Video Course : https://bit.ly/2ytX32w
Forest Watcher Test Batch : https://bit.ly/30CXwMd
Taluk SI Test Batch : https://bit.ly/2JOnRRf
Free Online Tests : https://bit.ly/2K3Lap7
TNPSC Group 2A All Details : https://bit.ly/2YiMFsH