TNPSC Group 2/2A New Syllabus Video Course 2019-20 + Online Test Batch

TNPSC Group 2/2A New Syllabus

Video Course 2019-20 + Online Test Batch

தேர்வர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்,

குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுக்கான Prelims பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது.

அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC Group 2/2A -2019  Prelims தேர்விற்கு  ஆன்லைன் வீடியோ வகுப்புகள் OCT 7 ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

Enroll Now 

கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக முழுமையாக படிக்கவும்

  1. கணிதம் (Tamil + English ), GS  வகுப்புகள்  தமிழில் இருக்கும்.
  2. இந்த கட்டண பாடத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் கீழே விண்ணப்பத்தை பூர்த்தி் செய்து அனுப்பவும்.
  3. ஒரு நாள் தவறவிட்ட பாடங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம்.. நீங்கள் போக்குவரத்திற்காக செலவு செய்யும் நேரம் மற்றும் பணம் இதில் மிச்சமாகும்.
  4. நான் இந்தத் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்மற்றவர்கள் தயவுசெய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்.
  5. இது வேலை செல்பவர்கள் வீட்டிலிருந்து படிக்கின்ற பெண்கள் மற்றும் மற்ற நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
  6. கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
  7. ( Email ID : admin@athiyamanteam.com )Contact: Mobile Number : 8681859181

 கவனத்திற்கு :

1. உங்களுக்கு 100% நிச்சயமாக தேர்வில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே பணம் செலுத்தவும். ஒருமுறை செய்த தொகையை திரும்பப்பெற இயலாது.

2.பணப்பரிமாற்றம் செய்யும் போது எங்கள் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்க்கவும். பின்னர் எந்த முரண்பாட்டையும் பற்றி எதுவும் செய்ய முடியாது.

3.பணப்பரிமாற்றம் செய்யும் போது, ​​பரிமாற்ற விளக்கத்தில்(Any comments/Remarks)உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண்ணை (Mention your Name, Contact Number ) வைத்துக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் சரியாக பொருந்த வேண்டும்.

4.நீங்கள் online மூலம் எங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியத்திற்கு ஆதாரமாக உங்கள் மொபைலில் பணம் அனுப்பிய screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் . கம்ப்யூட்டர் மூலம் அனுப்பினால் அதன் screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் .

Note : Kindly Fill Payment Details Other Details In Given Form WhatsApp க்கு அனுப்ப வேண்டாம்.

5. பணம் பெற்றுக்கொண்டதற்கான உறுதி தகவல் அதியமான் குழுமத்திலிருந்து 24 மணி நேரத்தில் உங்களது மொபைல் எண்ணிற்கோ அல்லது மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
( Email ID : admin@athiyamanteam.com )

6. ஆன்லைன் வகுப்புகள் OCT 7 – 2019 தேதியில் இருந்து நடைபெறும்

7. வீடியோக்கள் அனைத்தையும் பணம் செலுத்திய நாளிலிருந்து பார்த்துக்கொள்ளலாம்.

தேர்வு முடியும் வரை இதற்கான அனுமதி இருக்கும்

8. வீடியோக்களை உங்களின் மொபைல் (Android)அல்லது லேப்டாப் (windows)யில் OFFLINE – யில் பார்த்து கொள்ளலாம்.

Athiyaman Team
வங்கி கணக்கு எண் விவரம்

Bank Account Details :
~~~~~~~~~~~~~~
Name : Vijayan K
Account Number : 003301524089
IFSC code : ICIC0000033
Bank : ICICI bank
Branch : COIMBATORE PRICOL,COIMBATORE

PayTM Payment Mobile Number : 8681859181 (Athiyaman Team)

மூலம் அனுப்பும் நண்பர்கள் 30 ரூபாய் சேர்த்து அனுப்பவும். ( Paytm கட்டணம் என்பதால் )

Fees Details – TNPSC Group 2/2A- 2019 – Prelims
Topics/Subjects to be covered: The complete syllabus of  GS + Aptitude  & CA
Start date: Mon, OCT 7, 2019
Number of sessions:
Total Video: 200+ full-length classes (Avg 45 min)
Test Batch
Course fee:  Rs.4499 ( 6month)
Validity- Upto  Group 2 exam
Offer Fees: 3500 Only one Batch (Starts Oct 7)
 

TNPSC Group 2/2A- 2019 -20

Fill this form to Join Now

TNPSC Group 2A வீடியோ வகுப்பில் இணையும் அனைத்து மாணவர்களுக்கும்  ஆன்லைன் தேர்வுகளுக்கான அனுமதி  வழங்கப்படும்.வீடியோ வகுப்பில் இணையும் அனைவரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.மேலும் தளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின்னஞ்சல் முகவரியை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.

தளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வு எழுத முடியும்.

Online Test Register

Online Test – Login

எனவே உங்கள் மின்னஞ்சலை வைத்து பதிவு செய்த பிறகு அதியமான் குழுமத்தை நீங்கள் ஆன்லைன் தேர்விற்கு அனுமதி வழங்க சொல்லி மின்னஞ்சல் அனுப்பலாம் .

 

3 thoughts on “TNPSC Group 2/2A New Syllabus Video Course 2019-20 + Online Test Batch

  1. Pingback: Daily Current Affairs in Tamil October 15 to 16 - 2019 - Athiyaman Team

  2. Pingback: Daily Current Affairs in Tamil October 17 to 18 - 2019 - Athiyaman Team

  3. Pingback: Daily Current Affairs in Tamil October 19 to 20 - 2019 - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: