TNPSC Group 2/2A Online Test Batch

TNPSC Group 2/2A New Syllabus

 Online Test Batch – 6000 Questions

தேர்வர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்,

குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுக்கான Prelims பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது.

TNPSC Group 2/2A -2019  Prelims தேர்விற்கு  Online Test Batch  OCT 10 ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

Athiyaman Team நடத்தப்படக் கூடிய  ஆன்லைன்மாதிரி தேர்வுகள்  முழு அட்டவணை இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Total Questions : 6000 Questions

Syllabus : New TNPSC Group 2A Syllabus

Topic : Full Syllabus GS + Maths + CA

தேர்வு எழுதி முடித்தவுடன் நீங்கள் தேர்வு எழுதிய வினாத்தாளில் இருக்கக்கூடிய வினாக்கள் அதற்கான விடைகள் அனைத்தும் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பிடிஎப் பைலாக (Answer Key PDF) அனுப்பப்படும்.

இதனை நீங்கள் திருப்புதலுக்கு  பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்பில் இணையும் தேர்வர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக வழங்கப்படும்.

இந்த ஆன்லைன் தேர்வில் TNPSC Group 2and Group 2A TEST BATCH – ல் மட்டும் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள வங்கி கணக்கிற்கு கட்டணம் செலுத்திவிட்டு இதே படிவத்தை பூர்த்தி செய்து தரவும்.

TNPSC Group 2/2A – Online Test Batch Enroll Now

 

Download Test Batch Plan

 

TNPSC Group 2 and Group 2A Study Plan 100 Days New Full Syllabus

 

 

TNPSC Group 2/2A – Online Test Batch Form – Enroll Now

 

Group 2/2A – Online Test Batch Form

 

Download- Online Test Batch Schedule

 

Video Course 2019-20 + Online Test Batch

  TNPSC Group 2/2A -2019  Prelims தேர்விற்கு  ஆன்லைன் வீடியோ வகுப்புகள் OCT 7 ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

தளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வு எழுத முடியும்.

Online Test Register

Online Test – Login

எனவே உங்கள் மின்னஞ்சலை வைத்து பதிவு செய்த பிறகு அதியமான் குழுமத்தை நீங்கள் ஆன்லைன் தேர்விற்கு அனுமதி வழங்க சொல்லி மின்னஞ்சல் அனுப்பலாம் .

Video Class Enroll Now 

TNPSC Group 2/2A Video Class – 2019-20

 

Fill this form to Join Now

 

TNPSC Group 2A வீடியோ வகுப்பில் இணையும் அனைத்து மாணவர்களுக்கும்  ஆன்லைன் தேர்வுகளுக்கான அனுமதி  வழங்கப்படும்.வீடியோ வகுப்பில் இணையும் அனைவரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.மேலும் தளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின்னஞ்சல் முகவரியை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: