TNPSC GROUP 2 EXAM 2022
குரூப்-2 தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும்
மேலும் தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
TNPSC GROUP 2 EXAM 2022
#tnpsc https://t.co/LlHLn86ECu
— ATHIYAMAN TNPSC (@athiyamanteam) February 4, 2022
TNPSC GROUP 2 PREVIOUS YEAR QUESTION PDF