TNPSC Group 4 General Studies Free Model Test 1
TNPSC General Studies Free Model Test
TNPSC Group 4 General Studies Free Model Test 1 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும்.
நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர் எந்தெந்த வினாக்களுக்கு தவறான விடை அளித்தீர் என்ற விவரம் அறிய View Questions என்ற பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்
General Studies Free Model Test 1
TNPSC Full Model Test - GS in Tamil Set 1
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Online Model Test for TNPSC Full Model Test in GS
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
1 pointsசரியான காரணங்களை தெரிவு செய்க.
பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
2) இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
3) தீப்பொறிச் செருகில் (plug) இது கரியைப் படிய வைக்கும்.Correct
Incorrect
-
Question 2 of 100
2. Question
1 pointsசரியாகப் பொருத்துக:
(A )ஆஸ்மியம் 1.சிறந்த மின்கடத்தி
(B) லித்தியம் 2.மிகக் கனமான உலோகம்
(C) டங்ஸ்டன் 3.மிக இலேசான உலோகம்
(D) சில்வர் 4.அதிக உருகுநிலை – 3300°C(A) (B) (C) (D)
i) 1 2 3 4
ii) 2 1 4 3
iii) 2 3 4 1
iv) 3 4 1 2Correct
Incorrect
-
Question 3 of 100
3. Question
1 pointsபட்டியல் I– லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக
பட்டியல் – I (கரைசல்) பட்டியல் –II(PH – மதிப்பு)
(A) குருதி 1. 6.5
(B) சிறுநீர் 2. 7.3 – 7.5
(C) வினிகர் 3. 5.5 – 7.5
(D) பால் 4. 2.4 – 3.4(A) (B) (C) (D)
i) 2 3 4 1
ii) 2 4 1 3
iii) 4 2 3 1
iv) 3 1 4 2Correct
Incorrect
-
Question 4 of 100
4. Question
1 points2017 அக்டோபர் 4 முதல் 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்
Correct
Incorrect
-
Question 5 of 100
5. Question
1 points2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டவர்
Correct
Incorrect
-
Question 6 of 100
6. Question
1 pointsபனிபாலம் நடவடிக்கை எந்த அமைப்போடு தொடர்புடையது
Correct
Incorrect
-
Question 7 of 100
7. Question
1 pointsபுது டெல்லியில், 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு
Correct
Incorrect
-
Question 8 of 100
8. Question
1 points2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக:
(A) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1. உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப் (B) செல்வி மேரி காம் 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் (C) திரு.கோபி தொனெக்கல் 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (D) செல்வன் அரவிந்த் சிதம்பரம் 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப் (A) (B) (C) (D) i) 3 4 2 1 ii) 2 3 4 1 iii) 2 3 1 4 iv) 3 2 1 4 Correct
Incorrect
-
Question 9 of 100
9. Question
1 points2017-ம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் சுக்கம்’ என்ற நாவலின் ஆசிரியரான .இவர் திரு/திருமதி.
Correct
Incorrect
-
Question 10 of 100
10. Question
1 points15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
Correct
Incorrect
-
Question 11 of 100
11. Question
1 pointsசெப்டம்பர் 2017ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?
Correct
Incorrect
-
Question 12 of 100
12. Question
1 pointsஇந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?
Correct
Incorrect
-
Question 13 of 100
13. Question
1 pointsபொருத்துக:
குறைபாட்டு நோய்கள் (A) A 1. பெல்லக்ரா (B) B1 2. நிக்டலோபியா (C) B6 3. பெர்னீசியஸ் அனீமியா (D) B12 4. பெரி-பெரி (A) (B) (C) (D) i) 2 3 1 4 ii) 1 4 3 2 iii) 4 1 3 2 iv) 2 4 1 3 Correct
Incorrect
-
Question 14 of 100
14. Question
1 pointsகீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
- குளோரோபுளோரோகார்பன் – குளிர்சாதனப்பெட்டி
- மீத்தேன்- பண்ணை மண்ணை உழுதல்
- நைட்ரஸ் ஆக்ஸைடு – கால்நடைகளில் செரித்தல்
- கார்பன்டை ஆக்ஸைடு – புதை படிவ எரிபொருட்களை எரித்தல்
Correct
Incorrect
-
Question 15 of 100
15. Question
1 pointsகாற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ……… ஆகும்.
Correct
Incorrect
-
Question 16 of 100
16. Question
1 pointse0 வின் மதிப்பு
Correct
Incorrect
-
Question 17 of 100
17. Question
1 pointsஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?
Correct
Incorrect
-
Question 18 of 100
18. Question
1 points0.12, 0.012, 0.0012 ……. என்ற தொடர் வரிசையில் 7 ஆவது உறுப்பு?
Correct
Incorrect
-
Question 19 of 100
19. Question
1 pointsசுருக்குக:
Correct
Incorrect
-
Question 20 of 100
20. Question
1 pointsஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காவதற்கு பிடிக்கும் காலம்
Correct
Incorrect
-
Question 21 of 100
21. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 22 of 100
22. Question
1 pointsp,q,r,s,t என்பன கூட்டு தொடர் வரிசையில் (A.P) இருப்பின் p-4q+6r-4s+t=?
Correct
Incorrect
-
Question 23 of 100
23. Question
1 points90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம
Correct
Incorrect
-
Question 24 of 100
24. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 25 of 100
25. Question
1 pointsஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று?
Correct
Incorrect
-
Question 26 of 100
26. Question
1 points0-வின் தலைகீழி = …………..
Correct
Incorrect
-
Question 27 of 100
27. Question
1 pointsகீழ்க்காணும் கூற்றுக்களில் எது தவறான கூற்றாகும்?
Correct
Incorrect
-
Question 28 of 100
28. Question
1 pointsஎந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின்-வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?
Correct
Incorrect
-
Question 29 of 100
29. Question
1 pointsநலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017 நவம்பர் 28 அன்று ICMR உடன் இணைந்து IHMI யினை துவக்கியுள்ளது IHMI என்பது எதைக் குறிக்கும்?
Correct
Incorrect
-
Question 30 of 100
30. Question
1 pointsஉணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?
Correct
Incorrect
-
Question 31 of 100
31. Question
1 pointsஅளிப்பு நிலையாக இருக்கும் காலம்
Correct
Incorrect
-
Question 32 of 100
32. Question
1 pointsபொருத்துக:
(A) ஆளுநர் 1 விதி 171 (B) முதலமைச்சர் 2 விதி 170 (C) மேலவை 3 விதி 153 (D) சட்டசபை 4 விதி 163 (A) (B) (C) (D) i) 3 2 4 1 ii) 3 4 1 2 iii) 1 4 3 2 iv) 2 3 1 4 Correct
Incorrect
-
Question 33 of 100
33. Question
1 pointsகீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
தலக்காற்றுகள் இடங்கள் (A) சின்னூக் 1 மெக்சிகோ வளைகுடா (B) ஃபான் 2 அமெரிக்க ஐக்கிய நாடுகள் (C) மிஸ்ட்ரல் 3 வடக்கு இத்தாலி (D) நார்ட் 4 ஆல்ப்ஸ் மலை (A) (B) (C) (D) i) 2 3 4 1 ii) 4 3 2 1 iii) 1 4 2 3 iv) 4 2 1 3 Correct
Incorrect
-
Question 34 of 100
34. Question
1 pointsவரிசை I உடன் வரிசை II னை பொருத்துக:
முக்கிய வெள்ளச் சீர் குலைவுவரிசை I வரிசை II (A) சைனா 1 செயின்ட் பிரான்ஸிஸ் (B) பென்சில் வேனியா 2 அஸ்ஸாம் (C) லாஸ் ஏஞ்சல்ஸ் 3 ஹாவாங் ஹோ (D) இந்தியா 4 ஜோன்ஸ்டான் (A) (B) (C) (D) i) 4 1 2 3 ii) 3 4 1 2 iii) 2 1 3 4 iv) 3 1 2 4 Correct
Incorrect
-
Question 35 of 100
35. Question
1 pointsவாக்பதர் எழுதிய நூல்
Correct
Incorrect
-
Question 36 of 100
36. Question
1 pointsகொரில்லா போர் முறை என்றால் என்ன?
Correct
Incorrect
-
Question 37 of 100
37. Question
1 points1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 38 of 100
38. Question
1 pointsபிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
Correct
Incorrect
-
Question 39 of 100
39. Question
1 pointsரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 40 of 100
40. Question
1 pointsபொருத்துக:
வரிசை I வரிசை II (A) பொதுபணி தேர்வாணையம் 1 1924 (B) இந்து அறநிலைய சட்டம் 2 1929 (C) ஆந்திரா பல்கலைக்கழகம் 3 1926 (D) பணியாளர் தேர்வு வாரியம் 4 1925 (A) (B) (C) (D) i) 4 3 2 1 ii) 2 4 1 3 iii) 4 2 3 1 iv) 2 3 4 1 Correct
Incorrect
-
Question 41 of 100
41. Question
1 pointsகீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
(A) பானிபட் 1 கி.பி.1527 (B) காக்ரா 2 கி.பி.1528 (C) கான்வா 3 கி.பி.1529 (D) சந்தேரி 4 கி.பி.1526 (A) (B) (C) (D) i) 1 2 4 3 ii) 4 3 1 2 iii) 3 4 2 1 iv) 2 1 3 4 Correct
Incorrect
-
Question 42 of 100
42. Question
1 pointsவேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
Correct
Incorrect
-
Question 43 of 100
43. Question
1 pointsபழமைப் பொருளியல் அறிஞர்கள்……….. கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்
Correct
Incorrect
-
Question 44 of 100
44. Question
1 pointsபொருத்துக:
(A) சாரதா திட்டம் 1 1992 (B) சம ஊதிய திட்டம் 2 1976 (C) கரும்பலகை திட்டம் 3 திருமதி.இந்திரா காந்தி (D) 20 அம்ச திட்டம் 4 1929 (A) (B) (C) (D) i) 4 2 1 3 ii) 3 1 2 4 iii) 2 1 3 4 iv) 3 4 2 1 Correct
Incorrect
-
Question 45 of 100
45. Question
1 pointsபின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை
1) இலக்க ஒளிப்படக் கருவி
2) தொலை நகலி
3) ஒளியியல் பரப்பிCorrect
Incorrect
-
Question 46 of 100
46. Question
1 pointsகைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத்திசைவேகம்
Correct
Incorrect
-
Question 47 of 100
47. Question
1 pointsகீழ்க்கண்ட கூற்றுக்களில் எது / எவை தவறானது ஆகும்?
1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்
2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்
3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்Correct
Incorrect
-
Question 48 of 100
48. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 49 of 100
49. Question
1 pointsதீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?
Correct
Incorrect
-
Question 50 of 100
50. Question
1 pointsகீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 51 of 100
51. Question
1 pointsசமீபத்தில் இந்திய-இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 52 of 100
52. Question
1 pointsஇந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 53 of 100
53. Question
1 pointsஉலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 54 of 100
54. Question
1 points2017-ம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித் துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுதப்பட்ட திட்டம்
Correct
Incorrect
-
Question 55 of 100
55. Question
1 pointsசமீபத்தில் நடைபெற்ற இந்திய மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 56 of 100
56. Question
1 pointsசெப்டம்பர் 2017க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான ‘பாக்ஹவுலை’ (Backhaul) பெற்றிருக்கவில்லை, பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை
Correct
Incorrect
-
Question 57 of 100
57. Question
1 pointsபட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017ல் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
Correct
Incorrect
-
Question 58 of 100
58. Question
1 pointsநான்காவது “உலகத் தமிழர் பொருளாதார மாநாடு” எங்கு நடைபெற்றது?
Correct
Incorrect
-
Question 59 of 100
59. Question
1 pointsஇந்திய விமானப் படையால் 2017ம் ஆண்டு டிசம்பர் 17ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாதுகாப்பு ஊர்தி
Correct
Incorrect
-
Question 60 of 100
60. Question
1 points2017ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட “Dark horse and other plays” என்ற நாடக்தை வெளியிட்டவர்
Correct
Incorrect
-
Question 61 of 100
61. Question
1 points1.ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது
எது சரி ?Correct
Incorrect
-
Question 62 of 100
62. Question
1 pointsதாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?
Correct
Incorrect
-
Question 63 of 100
63. Question
1 pointsஎந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றனCorrect
Incorrect
-
Question 64 of 100
64. Question
1 pointsவேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?
Correct
Incorrect
-
Question 65 of 100
65. Question
1 pointsஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க
Correct
Incorrect
-
Question 66 of 100
66. Question
1 pointsஇலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 67 of 100
67. Question
1 pointsஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணி நேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்
Correct
Incorrect
-
Question 68 of 100
68. Question
1 pointsx, 2x+2, 3x+3 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் 11x, 22x+22, 33x+33.. என்ற தொடர் வரிசையானது
Correct
Incorrect
-
Question 69 of 100
69. Question
1 pointsமூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
Correct
Incorrect
-
Question 70 of 100
70. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 71 of 100
71. Question
1 pointsY-ன் X% க்கும் X-ன் Y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு
Correct
Incorrect
-
Question 72 of 100
72. Question
1 pointsஅருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
Correct
Incorrect
-
Question 73 of 100
73. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 74 of 100
74. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 75 of 100
75. Question
1 pointsஅரைவட்டத்தில் அமையும் கோணம்…….
Correct
Incorrect
-
Question 76 of 100
76. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 77 of 100
77. Question
1 points2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?
Correct
Incorrect
-
Question 78 of 100
78. Question
1 pointsஇந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது?
Correct
Incorrect
-
Question 79 of 100
79. Question
1 pointsசட்ட அலுவலர்களை மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்?
Correct
Incorrect
-
Question 80 of 100
80. Question
1 pointsஇந்திய அரசு கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
Correct
Incorrect
-
Question 81 of 100
81. Question
1 pointsஉரிமை பணிச் சட்டம் (லோக் அதலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Correct
Incorrect
-
Question 82 of 100
82. Question
1 pointsதேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
Correct
Incorrect
-
Question 83 of 100
83. Question
1 pointsஇந்திய அரசியல் சட்டவிதி 41 கூறுவது
Correct
Incorrect
-
Question 84 of 100
84. Question
1 pointsகுடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
Correct
Incorrect
-
Question 85 of 100
85. Question
1 pointsகீழ்க்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க
கூற்று (A) : பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.
காரணம் (R) : தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறதுCorrect
Incorrect
-
Question 86 of 100
86. Question
1 pointsஉலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Correct
Incorrect
-
Question 87 of 100
87. Question
1 pointsதொழில் முனைவு முன்னேற்த்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
Correct
Incorrect
-
Question 88 of 100
88. Question
1 pointsபொருத்துக
(A) அஸ்ஸாம் 1 பொடு (B) ஆந்திரப்பிரதேசம் 2 மாசன் (C) மத்தியபிரதேசம் 3 பொன்னம் (D) கேரளா 4 ஜீம் (A) (B) (C) (D) i) 3 1 2 4 ii) 2 3 4 1 iii) 1 2 3 4 iv) 4 3 2 1 Correct
Incorrect
-
Question 89 of 100
89. Question
1 pointsஎந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது?
Correct
Incorrect
-
Question 90 of 100
90. Question
1 pointsவரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க.
வரிசை I வரிசை II (A) ஆமுக்தமாலியதா 1 குல்பர்க்கா (B) ஜீம்மாமசூதி 2 பீஜப்பூர் (C) கோலகும்பா 3 சமஸ்க்கீருதம் (D) ஜாம்பவதி கல்யாணம் 4 தெலுங்கு (A) (B) (C) (D) i) 1 3 2 4 ii) 3 2 4 1 iii) 4 1 2 3 iv) 2 4 3 1 Correct
Incorrect
-
Question 91 of 100
91. Question
1 pointsபோபால் அரசியார்களான ஷாஜகான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்
Correct
Incorrect
-
Question 92 of 100
92. Question
1 pointsபரீத்தின் உண்மையான பெயர்
Correct
Incorrect
-
Question 93 of 100
93. Question
1 pointsபுதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியர் யார்?
Correct
Incorrect
-
Question 94 of 100
94. Question
1 pointsசிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
Correct
Incorrect
-
Question 95 of 100
95. Question
1 pointsகுதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்
Correct
Incorrect
-
Question 96 of 100
96. Question
1 pointsபுதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 97 of 100
97. Question
1 pointsகல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்
Correct
Incorrect
-
Question 98 of 100
98. Question
1 pointsதேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?
Correct
Incorrect
-
Question 99 of 100
99. Question
1 pointsபொருத்துக
(A) ஜவஹர் கிராமவேலை வாய்ப்புத்திட்டம் 1. 1993 (B) நாட்டு சமூக உதவிதிட்டம் 2. 1977 (C) வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 3. 1995 (D) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 4. 1999 (A) (B) (C) (D) i) 3 2 1 4 ii) 4 3 1 2 iii) 4 2 1 3 iv) 3 1 2 4 Correct
Incorrect
-
Question 100 of 100
100. Question
1 pointsஅறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
Correct
Incorrect
Leaderboard: TNPSC Full Model Test - GS in Tamil Set 1
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் அனைவரும் athiyamanteam.com இணையதளத்தில் பதிவு Register செய்திருக்க வேண்டும்.
இதுவரை நீங்கள் தளத்தில் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின் அஞ்சலை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.
Athiyaman Team provides TNPSC Test Batch For Tamil, Tamil Test Series, Group 4 Test Batch,TNPSC group 4 Online Test, TNPSC Tamil Free Model Test,TNPSC Tamil Model Test.
Download TNPSC App
இந்த டிஎன்பிஎஸ்சி தமிழ் ஆன்லைன் TNPSC Tamil Test தேர்வில் மொத்தம் 4 ஆயிரம் வினாக்கள் இடம் பெறும் அதற்கான இலவச PDF File தேர்வு எழுதி முடித்ததும் உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் அனைவரும் athiyamanteam.com இணையதளத்தில் பதிவு Register செய்திருக்க வேண்டும்.
இதுவரை நீங்கள் தளத்தில் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின் அஞ்சலை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் நீங்கள் லாகின் Login செய்த பிறகு ஆன்லைன் தேர்வு எழுதிக் கொள்ளலாம் உங்களின் தர வரிசை பட்டியல் தேர்வு எழுதும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
TNPSC Group 4 Exam Previous Year Question Paper
TNPSC Group 4 Exam 2014 , 2016, 2018 Question Paper Analysis
Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam
TNPSC Group 4 Exam Old Question Paper 2014 – Tamil
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2016
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2018
All TNPSC Group 4 Previous Year Question Paper
Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File
TNPSC Group 4 Exam Full Details
TNPSC Group 4 Exam Previous Year Questions
TNPSC Group 4 Exam Analysis -2018 – Check Here
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.