TNPSC – Tamil Online Test Batch
TNPSC Group 4 Tamil – Free Model Test 1
TNPSC Tamil Free Model Test 1 – தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள எல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும்.
நீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர் எந்தெந்த வினாக்களுக்கு தவறான விடை அளித்தீர் என்ற விவரம் அறிய View Questions என்ற பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்
TNPSC Group 4 Tamil – Free Model Test 1
TNPSC Group 4 Tamil Free Model Test 1
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
TNPSC Group 4 Exam Tamil Online Test Batch – பொதுத்தமிழ் ஆன்லைன் தேர்வுகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Tamil 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
1 pointsஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
Correct
Incorrect
-
Question 2 of 100
2. Question
1 pointsகீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.
Correct
Incorrect
-
Question 3 of 100
3. Question
1 pointsபுதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன
Correct
Incorrect
-
Question 4 of 100
4. Question
1 pointsதொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
Correct
Incorrect
-
Question 5 of 100
5. Question
1 pointsபாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?
Correct
Incorrect
-
Question 6 of 100
6. Question
1 pointsநாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
A இசை நாவல்கள் 1. நான்கு
B புதினங்கள் 2. பத்து
C கவிதைத் தொகுப்புகள் 3. மூன்று
D மொழி பெயர்ப்புகள் 4. ஐந்துA B C D
i) 4 3 1 2
ii) 3 4 2 1
iii) 3 1 4 2
iv) 3 1 4 2Correct
Incorrect
-
Question 7 of 100
7. Question
1 pointsஎந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
Correct
Incorrect
-
Question 8 of 100
8. Question
1 pointsமறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
Correct
Incorrect
-
Question 9 of 100
9. Question
1 points“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்
Correct
Incorrect
-
Question 10 of 100
10. Question
1 points“சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்
Correct
Incorrect
-
Question 11 of 100
11. Question
1 points“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” – என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 12 of 100
12. Question
1 pointsகுமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
Correct
Incorrect
-
Question 13 of 100
13. Question
1 pointsதமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
Correct
Incorrect
-
Question 14 of 100
14. Question
1 pointsதன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை – என்று பாடியவர் யார்?
Correct
Incorrect
-
Question 15 of 100
15. Question
1 points‘நோய்க்கு மருந்து இலக்கியம்’ என்று கூறியவரை தேர்வு செய்க
Correct
Incorrect
-
Question 16 of 100
16. Question
1 points“அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
Correct
Incorrect
-
Question 17 of 100
17. Question
1 points‘அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் ‘ஒரைஸா’ என எம்மொழிக்குச் சென்றது?
Correct
Incorrect
-
Question 18 of 100
18. Question
1 pointsபேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
Correct
Incorrect
-
Question 19 of 100
19. Question
1 points“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 20 of 100
20. Question
1 pointsமன்னிப்பு – எம்மொழிச் சொல்
Correct
Incorrect
-
Question 21 of 100
21. Question
1 pointsதிருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
Correct
Incorrect
-
Question 22 of 100
22. Question
1 pointsமயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
Correct
Incorrect
-
Question 23 of 100
23. Question
1 points“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?Correct
Incorrect
-
Question 24 of 100
24. Question
1 points‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 25 of 100
25. Question
1 pointsஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 26 of 100
26. Question
1 points“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்
Correct
Incorrect
-
Question 27 of 100
27. Question
1 pointsஇங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
Correct
Incorrect
-
Question 28 of 100
28. Question
1 pointsகுடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
Correct
Incorrect
-
Question 29 of 100
29. Question
1 pointsஎட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்’ அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Correct
Incorrect
-
Question 30 of 100
30. Question
1 pointsபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
Correct
Incorrect
-
Question 31 of 100
31. Question
1 points“என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி’ என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
Correct
Incorrect
-
Question 32 of 100
32. Question
1 points“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Correct
Incorrect
-
Question 33 of 100
33. Question
1 pointsதமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 34 of 100
34. Question
1 points‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய’ – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
Correct
Incorrect
-
Question 35 of 100
35. Question
1 points“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Correct
Incorrect
-
Question 36 of 100
36. Question
1 pointsஉத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
Correct
Incorrect
-
Question 37 of 100
37. Question
1 points‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.
Correct
Incorrect
-
Question 38 of 100
38. Question
1 pointsபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் –
இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?Correct
Incorrect
-
Question 39 of 100
39. Question
1 points‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா’?
Correct
Incorrect
-
Question 40 of 100
40. Question
1 pointsபொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல்; மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
Correct
Incorrect
-
Question 41 of 100
41. Question
1 pointsசொல்லைப் பொருளோடு பொருத்துக:
சொல் பொருள்
A வனப்பு 1. காடு
B அடவி 2. பக்கம்
C மருங்கு 3. இனிமை
D மதுரம் 4. அழகுA B C D
i) 2 1 4 3
ii) 3 2 1 4
iii) 4 1 2 3
iv) 1 2 3 4Correct
Incorrect
-
Question 42 of 100
42. Question
1 pointsபிழையற்ற வாக்கியம் எது?
Correct
Incorrect
-
Question 43 of 100
43. Question
1 points‘எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்’ எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
Correct
Incorrect
-
Question 44 of 100
44. Question
1 pointsபொருத்துக:
A என்றால் 1. முற்றும்மை
B நுந்தை 2. குறிப்பு வினைமுற்று
C யாவையும் 3. மரூஉ
D நன்று 4.தொழிற்பெயர்A B C D
i) 4 3 1 2
ii) 3 4 2 1
iii) 2 4 1 3
iv) 4 3 2 1Correct
Incorrect
-
Question 45 of 100
45. Question
1 pointsஉம்மைத்தொகையில் ‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.
Correct
Incorrect
-
Question 46 of 100
46. Question
1 pointsஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 47 of 100
47. Question
1 pointsபின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
Correct
Incorrect
-
Question 48 of 100
48. Question
1 points‘தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்’ இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு.
Correct
Incorrect
-
Question 49 of 100
49. Question
1 points“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” – என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
Correct
Incorrect
-
Question 50 of 100
50. Question
1 points“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி” இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?Correct
Incorrect
-
Question 51 of 100
51. Question
1 pointsகீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
Correct
Incorrect
-
Question 52 of 100
52. Question
1 pointsதொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 53 of 100
53. Question
1 pointsபரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்
Correct
Incorrect
-
Question 54 of 100
54. Question
1 pointsஎவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
Correct
Incorrect
-
Question 55 of 100
55. Question
1 points‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ – என அழைக்கப்படும் நகரம்
Correct
Incorrect
-
Question 56 of 100
56. Question
1 points“உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 57 of 100
57. Question
1 pointsநாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 58 of 100
58. Question
1 pointsகீழ்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்தெடு
Correct
Incorrect
-
Question 59 of 100
59. Question
1 pointsஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க
Correct
Incorrect
-
Question 60 of 100
60. Question
1 pointsகண்ணதாசன் படைத்த நாடகம்
Correct
Incorrect
-
Question 61 of 100
61. Question
1 pointsகீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Correct
Incorrect
-
Question 62 of 100
62. Question
1 points“புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்தெடு
Correct
Incorrect
-
Question 63 of 100
63. Question
1 pointsகீழ்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 64 of 100
64. Question
1 points‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 65 of 100
65. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 66 of 100
66. Question
1 pointsபாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
Correct
Incorrect
-
Question 67 of 100
67. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 68 of 100
68. Question
1 pointsதிருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 69 of 100
69. Question
1 points“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” அத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 70 of 100
70. Question
1 points‘மணிமேகலை’ – அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
Correct
Incorrect
-
Question 71 of 100
71. Question
1 points“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?Correct
Incorrect
-
Question 72 of 100
72. Question
1 pointsதருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 73 of 100
73. Question
1 points‘அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
Correct
Incorrect
-
Question 74 of 100
74. Question
1 pointsகாந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 75 of 100
75. Question
1 points“நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது தெய்த லோம்பு மினது தான்” –
என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?Correct
Incorrect
-
Question 76 of 100
76. Question
1 pointsமறைமலையடிகளாரின் மகள்
Correct
Incorrect
-
Question 77 of 100
77. Question
1 points‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 78 of 100
78. Question
1 points‘போரை ஒழிமின்’ – என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
Correct
Incorrect
-
Question 79 of 100
79. Question
1 pointsபெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்Correct
Incorrect
-
Question 80 of 100
80. Question
1 points‘தேம்பாவணி’ என்பது
Correct
Incorrect
-
Question 81 of 100
81. Question
1 points“தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்
Correct
Incorrect
-
Question 82 of 100
82. Question
1 pointsதிருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
Correct
Incorrect
-
Question 83 of 100
83. Question
1 points‘___________’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.
Correct
Incorrect
-
Question 84 of 100
84. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 85 of 100
85. Question
1 points‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்’? – இது பயின்று வந்த நூல் எது?
Correct
Incorrect
-
Question 86 of 100
86. Question
1 pointsCorrect
Incorrect
-
Question 87 of 100
87. Question
1 pointsஆற்றீர் – பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?
Correct
Incorrect
-
Question 88 of 100
88. Question
1 pointsதமிழ்_________ஓசை மொழி.
Correct
Incorrect
-
Question 89 of 100
89. Question
1 points“சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
Correct
Incorrect
-
Question 90 of 100
90. Question
1 pointsபுறத்திணைகள்__________வகைப்படும்
Correct
Incorrect
-
Question 91 of 100
91. Question
1 pointsநான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?
Correct
Incorrect
-
Question 92 of 100
92. Question
1 pointsபாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்’ இதில் இடம்பெற்றுள்ள ‘கா’ என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Correct
Incorrect
-
Question 93 of 100
93. Question
1 points“நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 94 of 100
94. Question
1 pointsநாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘ஐவர்’ என்பதன் இலக்கணம் யாது?
Correct
Incorrect
-
Question 95 of 100
95. Question
1 points“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு” – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?Correct
Incorrect
-
Question 96 of 100
96. Question
1 points“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.Correct
Incorrect
-
Question 97 of 100
97. Question
1 points“பட்டியள காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்”
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள வகையினை தேர்ந்தெடு.Correct
Incorrect
-
Question 98 of 100
98. Question
1 points“அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?
Correct
Incorrect
-
Question 99 of 100
99. Question
1 pointsனல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
Correct
Incorrect
-
Question 100 of 100
100. Question
1 points“வித்தொடு சென்ற “வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி
என்பதன் பொருள் என்ன?Correct
Incorrect
Leaderboard: TNPSC Group 4 Tamil Free Model Test 1
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
TNPSC Group 4 GS Full Model Test 1
Athiyaman Team provides TNPSC Test Batch For Tamil, Tamil Test Series, Group 4 Test Batch,TNPSC group 4 Online Test, TNPSC Tamil Free Model Test,TNPSC Tamil Model Test.
ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் அனைவரும் athiyamanteam.com இணையதளத்தில் பதிவு Register செய்திருக்க வேண்டும்.
இதுவரை நீங்கள் தளத்தில் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின் அஞ்சலை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் நீங்கள் லாகின் Login செய்த பிறகு ஆன்லைன் தேர்வு எழுதிக் கொள்ளலாம் உங்களின் தர வரிசை பட்டியல் தேர்வு எழுதும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
Download TNPSC App
TNPSC Group 4 Exam Previous Year Question Paper
TNPSC Group 4 Exam 2014 , 2016, 2018 Question Paper Analysis
Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam
TNPSC Group 4 Exam Old Question Paper 2014 – Tamil
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2016
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2018
All TNPSC Group 4 Previous Year Question Paper
Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File
Join TNPSC, TNUSRB, RRB Exams Video Course and Get Free Test Batch
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.