TNUSRB Police Exam Date – Not Official

TNUSRB PC Exam Date – Not Official

காவல் துறை சார்பாக நடத்தப்படுகின்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.

காவல்துறை தேர்வு பற்றிய ஒரு தவறான செய்தி தேர்வு தேதி பற்றிய ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி கொண்டிருக்கிறது.

அந்த தகவல் நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

அந்த தகவல் எந்த தொலைக்காட்சி மூலம் வெளியிடப்பட்டது எந்த செய்தியில் வெளியிடப்பட்டது போன்ற எந்த ஒரு விவரமும் தெளிவாக கொடுக்கப்பட்ட விலை.

 மேலும் காவல்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு தேதி பற்றிய முழுமையான விளக்கம்  தரப்படவில்லை.

சமூகவலைதளங்களில் பரவக்கூடிய அந்த தகவல் எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமானதாக இல்லை.

கான்ஸ்டபிள் தேர்வு அல்லது எஸ்ஐ தேர்வா என்ற தகவலும் கிடையாது.

மேலும் யார் அதனை வெளியிட்டார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வமான தகவலும் அதில் இல்லை முழுக்க முழுக்க இந்த தகவல் வதந்தியாகவே நாம் கருத வேண்டும்.

TNUSRB Exam Date – Fake News

PC Test Batch Offer Coupon Code (Rs 150 Discount) : PC150AT 

SI  Test Batch Offer Coupon Code (Rs 200 Discount) :  AT200SI

TNUSRB PC Test Batch – Starts From Rs 449

TNUSRB SI Test Batch – Starts From Rs 549

Police Exam Test Batch : Click Here

TNUSRB PC Exam Full Details : Click Here

TNUSRB Taluk SI All Details : Click Here

Model Questions : Click Here

Athiyaman Team Providing TNUSRB Police Exam Date – Alert – PC Exam Date and SI Exam Date, TNUSRB Exam Date, Police Constable PC Exam Date, TNUSRB PC Test Batch, SI Test Batch, SI Exam Syllabus, SI Exam Tamil Questions will come or not, SI Tamil Questions,SI  Tamil Questions Come or Not, TN SI Tamil Syllabus, SI Exam Syllabus in Tamil, SI Syllabus in English, Taluk SI Exam Syllabus 2019 , Sub Inspector Exam Syllabus,TN Police SI Syllabus, Online Tests, TN SI Maths Tests, PC Online Tests For Maths, Police Online Test, PC Maths Tests, TN Police PC Online Tests, TN PC Syllabus, Free Online Tests.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: