Where to Buy Samacheer BooK/TNSCERT BOOK

குரூப் 2 தேர்விற்கு தேவையான பாடப் புத்தகங்களை எங்கு வாங்குவது

Where to Buy Samacheer BooK/TNSCERT BOOK

அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு படிக்க வேண்டிய பாட புத்தகங்களை எங்கே வாங்குவது எங்கே கிடைக்கும் என்பது போன்ற பல்வேறு குழப்பங்கள் இருக்கும் அதற்கான முழு விவரங்கள் இந்த  பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடப் புத்தகங்களை பழைய புத்தக நிலையங்களில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் அல்லது தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களை ஒரு மாணவனாக பதிவு செய்துகொண்டு ஆன்லைனில் புத்தகங்களை ஆர்டர் செய்ய முடியும் கீழே கொடுக்க பட்டுள்ள வீடியோவை  பார்க்கவும்.

 

பள்ளி பாடநூல் கழகத்தின் இணையதளம்

உங்களுடைய மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்தில் இருக்கக்கூடிய அரசு கணினி சேவை மையத்தில் அணுகி அங்கு உங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்டர் செய்ய கொரியர் மூலம் உங்களுக்கு ஒரு வாரத்திலிருந்து அதிகபட்சமாக புத்தகம் இல்லாத சூழ்நிலையில் ஒரு மாத காலத்திற்குள் வந்து சேரும்.

அல்லது சமச்சீர் புத்தகங்கள் அதற்கான பிடிஎப் பதிவிறக்கம் செய்து  தேவையான பாடங்களை ஜெராக்ஸ் செய்து கொள்ளுங்கள் வேறு வழியில்லை.

 

Video Class Enroll Now 

TNPSC Group 2/2A Video Class – 2019-20

Fill this form to Join Now

TNPSC Group 2A வீடியோ வகுப்பில் இணையும் அனைத்து மாணவர்களுக்கும்  ஆன்லைன் தேர்வுகளுக்கான அனுமதி  வழங்கப்படும்.வீடியோ வகுப்பில் இணையும் அனைவரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.மேலும் தளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின்னஞ்சல் முகவரியை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: