Samacheer Book Back Tamil Questions
9th Tamil SET 13 – இரட்சணிய யாத்திரிகம்
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் இரட்சணிய யாத்திரிகம்
9th Tamil SET 14-இரட்சணிய யாத்திரிகம்
ஒன்பது வகுப்பு
செய்யுள் பகுதி
அ) புறவயவினாக்கள்
1. உரிய எழுத்தைக் கொண்டு நிரப்புக.
1. குன்றாத நச ரேயன் யூத ருக்குக் குலவேந்தன். ( ரே, றே, ரு, று )
2. மற்றிரண்டு திருடரை யும் வ லப்புறத்தும் இடப்புறத்தும் ( ண், ன், ரை, றை, ரை, ள )
2. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெறுபவர் .
விடை பெருங்கவிஞர்
2. இரட்சணிய யாத்திரிகம் நூலைத் தழுவி இயற்றப்பட்டது.
விடை பில்கிரிம்ஸ் புரோகிரஸ்
3. சொல்லைப் பொருளோடு பொருத்துக.
குருசு – ஏளனம்
தொழும்பர் – சிலுவை
ஆகடியம் – சினம்
செற்றம் – அடியார்
விடை
குருசு – சிலுவை
தொழும்பர் – அடியார்
ஆகடியம் – ஏளனம்
செற்றம் – சினம்
