TNPSC Group 1 New Syllabus & Exam Date Announced

TNPSC Group 1 Exam Date Announced குரூப் 1 முதன்மை எழுத்துத் (Main Exam) தேர்வு ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

RPF SI Constable Result 2019 declared

Railway protection force SI Constable Result   நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம் ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் அடுத்த உடல் தகுதி தேர்வுக்கு தேர்வானவர்களின் பெயர் கீழேயுள்ள Pdf டவுன்லோட் செய்து தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Group 1 Exam Prelims Syllabus – 2019

TNPSC Group 1 Exam Prelims Syllabus – 2019 இந்த பக்கத்தில் TNPSC Group 1 தேர்வுக்கு  தேவையான பாடத்திட்டம்  ( TNPSC Group 1 Syllabus For Prelim Exam ) கொடுக்கப்பட்டுது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

error: Content is protected !!