TNPSC Group 2 2A Question Paper PDF Download TNPSC Group 2 2A Question Paper PDF Download The notification for TNPSC Group 2 answer key 2022 will be released soon by the Tamil Nadu Public Service Commission (TNPSC)after the exam completion.
TNPSC Group 2 Exam Answer Key 2022 The notification for TNPSC Group 2 answer key 2022 will be released soon by the Tamil Nadu Public Service Commission (TNPSC)after the exam completion.
மே 21 தேர்வு திட்டமிட்டபடி குரூப்-2 தேர்வு நடைபெறும் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குரூப் 2, 2ஏ தேர்வு வரும் 21 ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், 5,413 நேர்காணல் இல்லாத பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல்…
இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல் பெரியது முதல் சிறியது வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன, இதில் தேசிய தலைநகரான தில்லி உட்பட.
பொதுத்தமிழ் TNPSC Pothu Tamil Study Material PDF டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ குரூப்-4 மற்றும் பொதுத்தமிழ் பாடம் இருக்கும் அனைத்து TNPSC Exam பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பாடக்குறிப்புகள் இந்த பகுதியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1 ஆண்டு ஆட்சி ஓராண்டு ஆட்சி தமிழக அரசின் சாதனைகள் திமுக ஆட்சியில் ஸ்டாலின் முதல்வராக பணியாற்றி செய்யப்பட்ட முக்கியமான சாதனைகள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
Santiniketan Rabindranath Tagore The guiding principle of the school that was started by #RabindranathTagore in 1901 at #Santiniketan with just 5 pupils is best described in Tagore’s own words.
ராஜாஜி – தமிழகத்தின் தலைவர்கள் அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஒசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் 1878 இல் பிறந்தார் ராஜாஜி. சேலத்தில் வழக்குரைஞர் தொழிலை 1900 இல் தொடங்கினார்.
கே. பி. சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார்.
இந்தியாவும் எல்லைகளும் இந்தியாவின் நில எல்லை 15106.7 கி.மீ நீளமுடையது. இந்தியாவின் 17 மாநிலங்கள் நில எல்லையைக் கொண்டதாகும். இந்தியாவில் 7516.6 கி.மீ நீளத்திற்கு கடற்கரை உள்ளது. 13 மாநிலங்கள் கடற்கரை உடையனவாகும்.
பால் கங்காதர திலகர் 28 ஏப்ரல் 1916 இல் தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார். இந்த சொல் இதே போல் அயர்லாந்தில் நடந்த போராட்டத்தில் இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியர்கள் சுயாட்சியை அடைவதற்கான முயற்சியை குறிக்கிறது.
TNPSC Group 4 பொதுத் தமிழ் செம்மொழிக் காலக்கோடு
TNPSC GROUP4 குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணிகளுக்கு கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்று இருப்பதால், முதல் ஒரு வாரத்திலேயே சுமார் 7 லட்சம் பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகின. கடந்த 24ஆம்தேதி நிலவரப்படி, இந்த பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.…