விடுதலைக்குப் பின் கல்வி -UNIT 9 நாடு விடுதலை அடைந்த 1947-ல் இந்தியாவின் எழுத்தறிவு 12% ஆக இருந்தது (அன்றைய மதராஸ் மாகாணம் – 14%); 100 இந்தியர்களில் 12 பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் பொருள். இன்று அது 77.7% ஆக உயர்ந்துள்ளது (தமிழகம் 82.9%). 1948-ல் பிரதமர் நேரு ‘அகில இந்தியக் கல்வி மாநாட்’டைக் கூட்டி, ‘நாட்டின் வளர்ச்சி நமது கல்வியில் ஏற்படும்…
கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’ கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
பெண்களின் அரசியல் பங்கேற்பு, பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் l சபரிமலை நுழைவு போராட்டம் மாதவிடாயைக் காரணம் காட்டி 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கேரளத்தில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலுக்குள் செல்ல இருபாலினத்தவருக்கும் உரிமை உண்டு என்கிற அடிப்படையில் சபரிமலை கோயிலுக்குள் செல்ல பெண்களையும் அனுமதிக்கும்படி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என 2018இல் உச்ச…
சட்டங்கள் இந்து திருமணச் சட்டம் 1955: l திருமணம் என்பது சாத்திரப் படி உடைக்கக்கூடாத பந்தம் என்றிருந்த நிலையில் விருப்ப மில்லாத திருமண வாழ்விலிருந்து பெண்கள் விவாகரத்து பெறவும், கணவனிடமிருந்து வாழ்க்கைக் கான பொருளுதவி பெறவும் குழந்தையைத் தத்தெடுக்கவும் உரிமை வழங்கும் சட்டம்.
நம்மை காக்கும் 48 திட்டம் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் விபத்து நடந்து 48 மணி மணிநேரத்தில் அவசர சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித்திட்டமாகும். இது 18.12.2021 அன்று மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலகட்டத்தில் முழுமையான சிகிச்சை வழங்க தேவையான நிதியினை வழங்குவதை உறுதி செய்வதாகும்.
பாலகங்காதர திலகர் நினைவு தினம் -ஆகஸ்டு 1 லோக் மான்ய பாலகங்காதர திலகர், இந்திய சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி. இந்தியாவுக்கு முதன்முதலில் தன்னாட்சி கோரிய தலைவர்களில் ஒருவர்.
மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விவரிக்க இயலாத துன்பத்திற்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியம் அமையவும் தோன்றிய மாவீரன் சத்ரபதி சிவாஜி. அதேபோல், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக “சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்” என சுள்ளென உறைக்கும் வகையினில் சிங்கநாதம் செய்தவர் ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் லோகமான்ய பாலகங்காதர திலகர்.
ஸ்வதேஷ் தர்ஷன்: இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகமானது, தீம் அடிப்படையிலான சுற்றுலா சுற்றுகளின் நிலையான திட்டமிடலுக்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியானது இந்தியாவின் சுற்றுலாத் திறனை அதிகரிக்கவும், மேம்படுத்தவும், பயன்படுத்தவும் முயன்றது. ஸ்வதேஷ் தர்ஷன் என்பது மத்திய துறையால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும். இந்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இதை அறிமுகப்படுத்தியது 2014-15. இது மையக்கருமான சுற்றுலா சுற்றுகள் கொண்ட நாடு. இந்த சுற்றுலா…
TNUSRB PC ONLINE TEST BATCH காவலர் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வு
TNPSC Group 4 & VAO Model Questions வினா விடை தொகுப்பு-PART 18 டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள்
TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 17 டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள்
சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் 1967 ஆம் ஆண்டு, கழகம் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பினை அடைந்தவுடன், சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கிடும் வகையிலான வரைவுச் சட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் திராவிட இயக்கப் பேராசான் பேரறிஞர் அண்ணா நிறைவேற்றிய நாள்17-07-1967.
முழுக்க முழுக்க நீர் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் நாட்டின் முதல் விமான நிலையம் Delhi’s IGI becomes India’s first airport to run entirely on hydro and solar power Delhi Airport switching over to renewable sources for its energy needs will help it reduce indirectly 200,000 tons of carbon emissions.
பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள் 2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது 2022-23-ல் 8.0 – 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது
பொருளாதார ஆய்வறிக்கை முக்கிய அம்சங்கள் 2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்: