TNPSC Group 4 VAO – CCSE 4 – இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதுவரை தேர்வர்கள் படிக்காமல் இருப்பின் தேர்வை எளிமையாக எதிர்கொள்ள இயலாது எனவே பொதுவாக இருக்கக்கூடிய பாடங்களை புதிய சமச்சீர் புத்தகங்களில் தொடர்ந்து படித்துக் கொண்டே வருவது சிறந்த முறையாகும் அப்போதுதான் தேர்வு வரும்போது உங்களால் எளிமையாக தேர்வை எதிர்கொள்ள முடியும்.