TNPSC Group 4 Syllabus Revised

TNPSC Group 4 New Syllabus and Model Question Paper- Revised

குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் & மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் வெளியீடு.

கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வுக்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான சிலபஸ் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டிருக்கிறது.

முதல்நிலைத் தேர்வில் தமிழ்  100 வினாக்களும் பொது அறிவு பகுதி 75 வினாக்களும் கணிதம்  25 வினாக்களும் கேட்கப்படும்.

குரூப்-4 பாடத்திட்டத்தில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வந்ததால் தற்போது மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது இதில் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.

பொது அறிவில் கூடுதலாக UNIT 8 தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு  மற்றும் UNIT 9 தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் சேர்க்கப்பட்டுள்ளது.

 

COMBINED CIVIL SERVICES EXAMINATION – IV (GROUP IV AND VAO)

 

SCHEME OF EXAMINATIONS – FOR ALL POSTS

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION SCHEME AND SYLLABUS COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II & IIA) [After introduction of Mandatory Tamil Eligibility Test]

 

DOWNLOAD

Revised Scheme and Syllabus for Combined Civil Services Examination – IV (Group-IV and VAO)

 

Click to access G4_Scheme_Revised_27122021.pdf

தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வு (விரிந்துரைக்கும் வகை)

கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வு (கொள்குறி வகை)

கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத்தேர்வு (கொள்குறி வகை)

ORDER TNPSC TAMIL BOOKS

WHATSAPP- 8681859181

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us