TNPSC Group 2 New Syllabus and Model Question Paper- Revised
குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் & மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் வெளியீடு.
கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வுக்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கான சிலபஸ் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டிருக்கிறது.
முதல்நிலைத் தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலம் 100 வினாக்களும் பொது அறிவு பகுதி 75 வினாக்களும் அதில் இருந்து 25 வினாக்களும் கேட்கப்படும்.
முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதி தேர்வுக்கான (தாள் 1) பாடத் திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வு (விரிந்துரைக்கும் வகை).
A) Combined Civil Services Examination – II (Group-II and IIA)
SCHEME OF EXAMINATIONS – FOR ALL POSTS
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION SCHEME AND SYLLABUS COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II & IIA) [After introduction of Mandatory Tamil Eligibility Test]
(Revised) Scheme and Syllabus -24.12.2021
GROUP 2 Model Question Paper (Preliminary Examination)
GROUP 2 Model Question Paper (Main Written Examination)
தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்
தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்
கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வு (விரிந்துரைக்கும் வகை)
கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வு (கொள்குறி வகை)
கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத்தேர்வு (கொள்குறி வகை)