Latest News

 தன்னாட்சி இயக்கம்

பால் கங்காதர திலகர் 28 ஏப்ரல் 1916 இல் தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார். இந்த சொல் இதே போல் அயர்லாந்தில் நடந்த போராட்டத்தில் இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியர்கள் சுயாட்சியை அடைவதற்கான முயற்சியை குறிக்கிறது.

குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

TNPSC GROUP4 குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணிகளுக்கு கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்று இருப்பதால், முதல் ஒரு வாரத்திலேயே சுமார் 7 லட்சம் பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகின. கடந்த 24ஆம்தேதி நிலவரப்படி, இந்த பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.…

ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜ்

ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜ் 19-ம் நூற்றாண்டின் முக்கிய சமூக சீர்திருத்தவாதியும் சிந்தனையாளருமான ஜோதிபா ஃபூலே, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தின் தீமைகளை எதிர்த்துப் போராடியவர். இளம் விதவைகளுக்காக ஆசிரமத்தை நிறுவி, விதவை மறுமண யோசனைக்கு ஆதரவளித்தவர்.

பாரிஸ் -இந்தியன் – சர்தர்சிங்ஜி ராணா

பாரிஸ் -இந்தியன் -இந்திய சமூகவியலாளர்- சர்தர்சிங்ஜி ராணா பாரிஸ் -இந்தியன் சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் இந்திய சுயாட்சி சங்கத்தின் துணைத் தலைவருமான சர்தர்சிங்ஜி ராணா,”இந்திய சமூகவியலாளர்” என்ற ஆங்கில செய்தித்தாள் வெளியீட்டில் பங்காற்றியவர். சர்தர்சிங்ஜி ராணா (10 ஏப்ரல் 1870 – 25 மே 1957) 1870-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பி

TNPSC Group 4 Notification 2022 Out, Exam Date, Online Application Form

TNPSC Group 4 Notification 2022 Out, Exam Date, Online TNPSC Group 4 exam Syllabus TNPSC Group 4 | குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஷஹீதி திவாஸ் (தியாகிகள் தினம்)

ஷஹீதி திவாஸ் (தியாகிகள் தினம்) சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், சிவராம் ராஜ்குரு & சுக்தேவ் தாபர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தியாகிகள் தினம் மார்ச் 23-ம் தேதி நினைவு கூறப்படுகிறது. 1931-ம் ஆண்டு இதே நாளில், இந்த மூன்று துணிச்சலான புரட்சியாளர்களும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

 ரௌலட் சட்டம் 18 மார்ச் 1919

Rowlatt Act  ரௌலட் சட்டம் 18 மார்ச் 1919 ‘கருப்புச் சட்டம்’ எனக் கூறப்படும் ரெளலட் சட்டம், முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசால் 18 மார்ச் 1919 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் புரட்சிகளை ஒடுக்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிக்கும் நோக்கிலேயே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

36-வது சர்வதேச புவியியல் மாநாடு

36th International Geological Congress 36-வது சர்வதேச புவியியல் மாநாடு 36-வது சர்வதேச புவியியல் மாநாடு புதுதில்லியில் வரும் 20 முதல் 22ம் தேதி வரை மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான கருப்பொருள் “புவிஅறிவியல்: நிலையான வருங்காலத்துக்கான அடிப்படை அறிவியல்” என்பதாகும்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார மண்டலம்

சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார மண்டலம் Central Economic Zone Under Sagarmala Scheme சாகர்மாலா திட்டத்தின் தேசிய கண்ணோட்ட திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 3 பொருளாதார மண்டலங்கள் உட்பட 14 கடலோர பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல் முன்மாதிரி அடிப்படையில் ஒரு மத்திய பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…

தமிழ்நாடு அரசின் விருதுகள்

Tamil Nadu Govt  awards தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.  

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us