Forest Watcher Video Course – Download & Watch

TN Forest Watcher Online / Offline Video Course

Download Video Class  & Watch Anywhere Anytime

வனக் காவலர் தேர்வு 

வனக்காவலர் ஆன்லைன் தேர்விற்கான பாஸ்ட்ராக் வீடியோ கோர்ஸ் Fast Track Video Course அதியமான்  குழுமத்தின் சார்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் வீடியோ வகுப்பில் இணைந்து படிக்க விருப்பமுள்ள தேர்வர்கள் அதியமான் குழுமத்தை தொடர்பு கொள்ளலாம்

Forest Watcher Exam OFFLINE VIDEO CLASS + Test Batch என்ற இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்ட  வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய பிறகு வனக்காவலர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவும்

கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக முழுமையாக படிக்கவும்

TNFUSRC Exam Forest Watcher  வகுப்புகள் அனைத்தும் தமிழில் இருக்கும்.

TN Forest Watcher Online Video Course + Offline Access

TNFUSRC Exam-  Forest Watcher Course Fee :

Fast Track Course Rs : 1500 – UPTO Exam

Full Course = Rs 2500 – 6 Months

Course Medium – Tamil

Test Batch – Yes

Important PDF Files – Yes

Offline Video Access – Yes

Email Support – Yes

Live Videos – Yes

இது பற்றிய மேலும் விவரங்களுக்கு –

இந்த கட்டண பாடத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் கீழே விண்ணப்பத்தை பூர்த்தி் செய்து அனுப்பவும்.

ஒரு நாள் தவறவிட்ட பாடங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம்.. நீங்கள் போக்குவரத்திற்காக செலவு செய்யும் நேரம் மற்றும் பணம் இதில் மிச்சமாகும்.

நான் இந்தத் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

ஆன்லைன் வகுப்பிற்க்கான கட்டணம் செலுத்திய பின் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

Join Now – Fill This Form 

Forest Watcher Video Course Form

இது வேலை செல்பவர்கள் வீட்டிலிருந்து படிக்கின்ற பெண்கள் மற்றும் மற்ற நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

Forest Watcher Video Course இல் சேர :

கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

நண்பர்களின் கவனத்திற்கு :

1. உங்களுக்கு 100% நிச்சயமாக தேர்வில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே பணம் செலுத்தவும். ஒருமுறை செய்த தொகையை திரும்பப்பெற இயலாது.

2.பணப்பரிமாற்றம் செய்யும் போது எங்கள் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்க்கவும். பின்னர் எந்த முரண்பாட்டையும் பற்றி எதுவும் செய்ய முடியாது.

3.பணப்பரிமாற்றம் செய்யும் போது, ​​பரிமாற்ற விளக்கத்தில் (Any comments/Remarks) உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண்ணை (Mention your Name, Contact Number ) வைத்துக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் சரியாக பொருந்த வேண்டும்.

4.நீங்கள் online மூலம் எங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியத்திற்கு ஆதாரமாக உங்கள் மொபைலில் பணம் அனுப்பிய screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் .

Note : Kindly Fill Payment Details Other Details In Given Form. WhatsApp க்கு அனுப்ப வேண்டாம்.

5. பணம் பெற்றுக்கொண்டதற்கான உறுதி தகவல் அதியமான் குழுமத்திலிருந்து 24 மணி நேரத்தில் உங்களது மொபைல் எண்ணிற்கோ அல்லது மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
( Email ID : admin@athiyamanteam.com )

6. ஆன்லைன் வகுப்புகள் July 10 தேதியில் இருந்து நடைபெறும்

7. வீடியோக்கள் அனைத்தையும் பணம் செலுத்திய நாளிலிருந்து ஆறு மாதம் வரை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

பின் வீடியோக்களுக்கான அனுமதி நிறுத்தப்படும் .

8. வீடியோக்களை உங்களின் மொபைல் (Android)அல்லது லேப்டாப் (windows)யில் OFFLINE – யில் பார்த்து கொள்ளலாம்


**கொடுக்கப்பட்ட வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.

வங்கி கணக்கு விவரம் :
Bank Account Details :
~~~~~~~~~~~~~~
Name : Vijayan K
Account Number : 003301524089
IFSC code : ICIC0000033
Bank : ICICI bank
Branch : COIMBATORE PRICOL,COIMBATORE
UPI: vijayaneee@icici

PayTM Payment Mobile Number : 8681859181 (Athiyaman Team)

மூலம் அனுப்பும் நண்பர்கள் 30 ரூபாய் சேர்த்து அனுப்பவும். ( Paytm கட்டணம் என்பதால் )

ஆன்லைன் வகுப்பிற்க்கான கட்டணம் செலுத்திய பின் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

Join Now – Fill This Form 

Forest Watcher Video Course Form

நன்றியுடன்,
அதியமான் குழுமம்.
Website :www.athiyamanteam.com
Mobile : 8681859181
Email Id : admin@athiyamanteam.com

Subscribe Our Channel For More updates.

முன்பே பணம் செலுத்தி பதிவு செய்திருந்தால் இந்த தகவலை தவிர்க்கவும் .  உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவிக்கலாம்.

TN Forest Exam Details : Click Here

Forest Watcher Official Notification Short Notice : Download 

Forest Watcher Official Notification in Tamil  : Download 

Forest Watcher Official Notification in English : Download 

Syllabus For Forest Watcher – Official : Download PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams, Forest Watcher Online Video Course , TN Forest Watcher Video Course, Forest Watcher Test Batch, Forest Watcher Video Coaching, TNFUSRC Exams Video Coaching.

Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) has been constituted to recruit candidates through direct recruitment by conducting competitive examinations to fill up the vacancies for the post of Forester/Field Assistant, Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher in Tamil Nadu Forest Department and its allied corporations.

4 thoughts on “Forest Watcher Video Course – Download & Watch

  1. Pingback: Forest Watcher Exam Subjectwise Marks - Official - Athiyaman Team

  2. Pingback: TNFUSRC வனக்காவலர் Forest Watcher Syllabus PDF - Athiyaman Team

  3. Pingback: Forest Watcher Syllabus in Tamil PDF - Official - Athiyaman Team

  4. Pingback: TASMAC Junior Assistant Answer Key 2019 - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us