Daily Current Affairs

 தன்னாட்சி இயக்கம்

பால் கங்காதர திலகர் 28 ஏப்ரல் 1916 இல் தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார். இந்த சொல் இதே போல் அயர்லாந்தில் நடந்த போராட்டத்தில் இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியர்கள் சுயாட்சியை அடைவதற்கான முயற்சியை குறிக்கிறது.

பரிந்திர குமார் கோஷ்

பரிந்திர குமார் கோஷ் ஸ்ரீ அரவிந்த்கோஷின் இளைய சகோதரரான பரிந்திர குமார் கோஷ், ஜூகாந்தர் என்ற பெங்காலி வார இதழை நடத்தினார். இளம் புரட்சியாளர்களை சேர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றினார். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

Chittagong Armoury Raid 1930

சிட்டகாங் ஆயுதக் களஞ்சியம் 1930 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வங்காளத்தில் உள்ள சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காவல்துறை மற்றும் துணைப் படைகளின் ஆயுதக் களஞ்சியத்தைத் தாக்கும் முயற்சி நடந்தது.

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) மத்தியப் பிரதேசம், மாவ்வில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் பிறந்தார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். தீவிர தேசபக்தர், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் & ஏழைகளின் பாதுகாவலர். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கத்தின் வரைவுக் குழுத் தலைவர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி என அழைக்கப்படுபவர்.

நிதி ஆயோக்- தமிழ்நாடு முதல் இடம்

எரிசக்தி ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. ஆற்றல் மற்றும் காலநிலை திட்டங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜ்

ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜ் 19-ம் நூற்றாண்டின் முக்கிய சமூக சீர்திருத்தவாதியும் சிந்தனையாளருமான ஜோதிபா ஃபூலே, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தின் தீமைகளை எதிர்த்துப் போராடியவர். இளம் விதவைகளுக்காக ஆசிரமத்தை நிறுவி, விதவை மறுமண யோசனைக்கு ஆதரவளித்தவர்.

பாரிஸ் -இந்தியன் – சர்தர்சிங்ஜி ராணா

பாரிஸ் -இந்தியன் -இந்திய சமூகவியலாளர்- சர்தர்சிங்ஜி ராணா பாரிஸ் -இந்தியன் சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் இந்திய சுயாட்சி சங்கத்தின் துணைத் தலைவருமான சர்தர்சிங்ஜி ராணா,”இந்திய சமூகவியலாளர்” என்ற ஆங்கில செய்தித்தாள் வெளியீட்டில் பங்காற்றியவர். சர்தர்சிங்ஜி ராணா (10 ஏப்ரல் 1870 – 25 மே 1957) 1870-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பி

நிதி ஆயோக் தரவரிசை வெளியீடு

நிதி ஆயோக் தரவரிசை வெளியீடு NITI Aayog நித்தி ஆயோக் மூலம் 2022 ஏப்ரல் 11 அன்று மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று-1 வெளியிடப்பட்டது.  இந்த நிகழ்வுக்கு நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் தலைமை தாங்கினார்.  நித்தி ஆயோக்கின்  உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், மத்திய மின்சார அமைச்சக செயலாளரும், நித்தி ஆயோக்கின் கூடுதல் செயலாளருமான (எரிசக்தி) திரு அலோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய் (29 பிப்ரவரி 1896 – 10 ஏப்ரல் 1995)  சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல்வாதியான மொரார்ஜி தேசாய், 1997 & 1979-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் 4-வது பிரதமராக பதவி வகித்தவர்.

மத்திய சபை குண்டுவீச்சு- பகத் சிங்

மத்திய சபை குண்டுவீச்சு 8 ஏப்ரல் 1929 8 ஏப்ரல் 1929 அன்று, தில்லியில் உள்ள மத்திய சட்டசபை மீது பகத் சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் வெடிகுண்டுகளை வீசினர். குண்டுவெடிப்பு நடைபெற்ற போது வர்த்தக சிக்கல்கள் சட்டம் மீதான தமது தீர்ப்பை மத்திய சபையின் தலைவர் வித்தல்பாய் படேல் வழங்கிக்கொண்டிருந்தார்.

Pradhan Mantri Mudra Yojana (PMMY)

Pradhan Mantri Mudra Yojana (PMMY) #PMMY ஏப்ரல் 8, 2015 அன்று சிறு/குறு நிறுவனங்களுக்கு விவசாயத்துடன் தொடர்புடைய செயல்பாடுகள் உட்பட உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.

தண்டியில், உப்பு சட்டத்தை மீறுதல் (06 ஏப்ரல் 1930)

தண்டியில், உப்பு சட்டத்தை மீறுதல் (06 ஏப்ரல் 1930) 1930-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற தண்டி யாத்திரை முடிவுக்கு வந்தது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us