Daily Current Affairs

மத்திய சபை குண்டுவீச்சு- பகத் சிங்

மத்திய சபை குண்டுவீச்சு 8 ஏப்ரல் 1929 8 ஏப்ரல் 1929 அன்று, தில்லியில் உள்ள மத்திய சட்டசபை மீது பகத் சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் வெடிகுண்டுகளை வீசினர். குண்டுவெடிப்பு நடைபெற்ற போது வர்த்தக சிக்கல்கள் சட்டம் மீதான தமது தீர்ப்பை மத்திய சபையின் தலைவர் வித்தல்பாய் படேல் வழங்கிக்கொண்டிருந்தார்.

Pradhan Mantri Mudra Yojana (PMMY)

Pradhan Mantri Mudra Yojana (PMMY) #PMMY ஏப்ரல் 8, 2015 அன்று சிறு/குறு நிறுவனங்களுக்கு விவசாயத்துடன் தொடர்புடைய செயல்பாடுகள் உட்பட உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.

தண்டியில், உப்பு சட்டத்தை மீறுதல் (06 ஏப்ரல் 1930)

தண்டியில், உப்பு சட்டத்தை மீறுதல் (06 ஏப்ரல் 1930) 1930-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற தண்டி யாத்திரை முடிவுக்கு வந்தது.

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம்

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் 2016 ஏப்ரல் 5 அன்று தொடங்கப்பட்ட #StandUpIndiaScheme, சமூக-பொருளாதார வளர்ச்சி & அதிகாரமளித்தலில் கவனம் செலுத்தி தொழில்முனைதலை அடிமட்ட அளவில் ஊக்குவிக்கிறது. 2025 வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Kaaval Uthavi App காவல் உதவி“

 Kaaval Uthavi App மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், “காவல் உதவி“ செயலியை தொடங்கி வைத்தார்.

வ. வே. சு. ஐயர்

வ. வே. சு. ஐயர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும் எழுத்தாளருமான வ. வே. சு. ஐயர், தற்கால தமிழ் சிறு கதைகளின் தந்தை என அறியப்படுபவர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய பாரதி & அரபிந்தோ ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்

ஷஹீதி திவாஸ் (தியாகிகள் தினம்)

ஷஹீதி திவாஸ் (தியாகிகள் தினம்) சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், சிவராம் ராஜ்குரு & சுக்தேவ் தாபர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தியாகிகள் தினம் மார்ச் 23-ம் தேதி நினைவு கூறப்படுகிறது. 1931-ம் ஆண்டு இதே நாளில், இந்த மூன்று துணிச்சலான புரட்சியாளர்களும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

TNeGA – குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி

UNIT 9 – TNeGA – குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி பிறந்த குழந்தை முதல், 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்காணிக்க “குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.

 ரௌலட் சட்டம் 18 மார்ச் 1919

Rowlatt Act  ரௌலட் சட்டம் 18 மார்ச் 1919 ‘கருப்புச் சட்டம்’ எனக் கூறப்படும் ரெளலட் சட்டம், முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசால் 18 மார்ச் 1919 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் புரட்சிகளை ஒடுக்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிக்கும் நோக்கிலேயே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேசியத் தடுப்பூசி தினம் – மார்ச் 16

தேசியத் தடுப்பூசி தினம் – மார்ச் 16 தேசிய தடுப்பூசி நாள் என்பது தேசிய நோய் தடுப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதனால், அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

36-வது சர்வதேச புவியியல் மாநாடு

36th International Geological Congress 36-வது சர்வதேச புவியியல் மாநாடு 36-வது சர்வதேச புவியியல் மாநாடு புதுதில்லியில் வரும் 20 முதல் 22ம் தேதி வரை மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான கருப்பொருள் “புவிஅறிவியல்: நிலையான வருங்காலத்துக்கான அடிப்படை அறிவியல்” என்பதாகும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us