RRB Online Video Course Details
RRB online video Class in Tamil
கீழ்கண்ட தேர்வுகளுக்கு அதியமான் குழுமத்தின் வாயிலாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும்.
RRB JE 2019, RRB NTPC 2019, RRC Level 1 2019
பணம் செலுத்திய பின் இந்த படிவத்தை மறக்காமல் பூர்த்தி செய்யவும்.
நான் இந்தத் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
RRB JE 2019 – Join Now
RRB NTPC 2019- Join Now
RRC Level 1 2019 -From March 15 (will Update Soon)
மற்றவர்கள் தயவுசெய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்.
ஒரு நாள் தவறவிட்ட பாடங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம்.. நீங்கள் போக்குவரத்திற்காக செலவு செய்யும் நேரம் மற்றும் பணம் இதில் மிச்சமாகும்.
இது வேலை செல்பவர்கள் வீட்டிலிருந்து படிக்கின்ற பெண்கள் மற்றும் மற்ற நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி் செய்து இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
நண்பர்களின் கவனத்திற்கு:
1. உங்களுக்கு 100% நிச்சயமாக தேர்வில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே பணம் செலுத்தவும். ஒருமுறை செலுத்திய தொகையை திரும்பப்பெற இயலாது.
2.பணப்பரிமாற்றம் செய்யும் போது எங்கள் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்க்கவும். பின்னர் எந்த முரண்பாட்டையும் பற்றி எதுவும் செய்ய முடியாது.
3.பணப்பரிமாற்றம் செய்யும் போது, பரிமாற்ற விளக்கத்தில்(Comments/Remarks)உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண்ணை (Mention your Name, Contact Number ) வைத்துக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் சரியாக பொருந்த வேண்டும்.
4.நீங்கள் online மூலம் எங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியத்திற்கு ஆதாரமாக உங்கள் மொபைலில்/ கம்ப்யூட்டர் மூலம் அனுப்பினால் பணம் அனுப்பிய screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் .
Note : Kindly Fill Payment Details Other Details In Given Form. Whats App க்கு அனுப்ப வேண்டாம்.
5. பணம் பெற்றுக்கொண்டதற்கான உறுதி தகவல் அதியமான் குழுமத்திலிருந்து 24 மணி நேரத்தில் உங்களது மொபைல் எண்ணிற்கோ அல்லது மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
( Email ID : athiyamanteam@gmail.com )
6. ஆன்லைன் வகுப்புகள் March 11 (Batch 1), March 30 (Batch 2) தேதியில் இருந்து நடைபெறும்
7. விடியோக்கள் அனைத்தும் தேர்வு முடியும் வரை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.பின் இதற்கான அனுமதி நிறுத்தப்படும் .
Fees Details
Full Course (1st Stage Exam)- Full Course- Rs.2499
Mathematics & General Intelligence and reasoning – Rs.1499
General Science & General Awareness on current affairs – Rs 1499
Athiyaman Team
வங்கி கணக்கு எண் விவரம்
Bank Account Details :
~~~~~~~~~~~~~~
Name : Rajkumar K
Account Number : 350501500676
IFSC code : ICIC0003505.
Bank : ICICI bank
Branch : Kuniyamuthur Branch, Coimbatore
PayTM Payment Mobile Number : 8681859181 (Athiyaman Team)
நன்றியுடன்,
அதியமான் குழுமம்.
Mobile : 8681859181
Email Id : athiyamanteam@gmail.com
Subscribe Our Channel- https://goo.gl/J6j6d6
முன்பே பணம் செலுத்தி பதிவு செய்திருந்தால் இந்த தகவலை தவிர்க்கவும் . உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவிக்கலாம்
பணம் செலுத்திய பின் இந்த பதிவு படிவத்தை மறக்காமல் பூர்த்தி செய்யவும்.